எனை மாற்றிய தருணம் அத்தியாயம் - 1

Advertisement

Manimegalai

Well-Known Member
வாழ்த்துகள் மகேஷ்
ஆரம்பமே கடினமான சூழ்நிலையில்
வாழும் அப்பாவி மக்கள்..
படித்ததும் கஷ்டமா தான் இருக்கு.
 

Ratheespriya

Well-Known Member
ஒன்ட வந்த பிடாரி ஊர் பிடாரி ய வெரட்டுச்சாம் அந்த கதயா இருக்கு சுமதி உழச்சு குடுத்து அவங்க வயித்த நல்லா வளர்க இவ தண்ணிய குடிக்குறா என்ன சிஸ் இது.
 

Geetha sen

Well-Known Member
தற்போது நடக்கும் பிரச்சனைகளை அழகான கதைகளமாக எடுத்து அருமையா தந்திருக்கீங்க.:love::love::love:
 

Sugaa

Well-Known Member
:love::love::love::love::love:....
அருமையான ஆரம்பம் ...
அழகான தலைப்பு...
சுமதி பாவம்... செய்யும் வேலைக்கு சாப்பாடு கூட தர மனமில்லயே... இது என்ன மாதிரியான மனம்..:cautious:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top