எனை மாற்றிய தருணம் அத்தியாயம் - 1

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
d1.jpgs1.jpg


EMT 1 1


EMT 1 2

ஹாய் ப்ரண்ட்ஸ் அடுத்த புதுக்கதையோடு வந்துட்டேன்.. உனை வெல்வேன் அன்பாலே எல்லாருக்கும் ரொம்ப பிடித்ததில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சிப்பா.. இந்த கதையும் உங்களுக்கு பிடிக்கும்னு நினைக்கிறேன்.. பதிவு படிச்சிட்டு உங்களுடைய கமெண்ட்ஸ் சொல்லுங்க ப்ரண்ட்ஸ்..
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "எனை மாற்றிய
தருணம்"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
மகேஸ்வரிரவி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரிரவி டியர்

தீனா @ தீனதயாளன்தான் ஹீரோவா?
என்னப்பா இவன் ரௌடியா இருக்கானே
ஹீரோயின் சுமதியா?

அடக் கண்ராவியே
ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டும் கதையாய் மனோகரியின் அம்மா இருக்கிறாளே

வேலையையும் சம்பளத்தையும் வாங்கிக்கிட்டு சாப்பாடு போடலைன்னா எப்படி சுமதி ஜீவிப்பாள்?
சுமதியிடம் காதல் சொல்லும் மனோகரியின் தம்பி கோபி நல்லவனா? கெட்டவனா?

எவனோ ஒரு கோனார் கிழவனுக்கு சுமதியை மணமுடிக்க நினைக்கும் கோபியின் மூதேவி அம்மா அவன் சுமதியை கல்யாணம் செய்ய ஒப்புவாளா?

படிப்பதற்குன்னு பொய் சொல்லி வாங்கிய செல்போனில் பேஸ்புக் ஆரம்பித்த பதினைந்து வயசு இரண்டுங்கெட்டான் சுதாவால் என்ன பிரச்சனை வருமோ?

உலகம் தெரியாத வெகுளிப் பெண் சுமதியை முழுமையானவளாக தீனா மாற்றிய தருணமா?
இல்லை ரௌடி தீனாவை நல்லவனாக சுமதி மாற்றிய தருணமா?
இரண்டில் எது நடந்தாலும் சந்தோஷமே
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top