எனை மாற்றினாய் அன்பாலே புக் ரீலீஸ்

#13
வாழ்த்துக்கள் நீலா சிஸ். ஆனால் அந்த பதிப்பகம் ஓவர் விலை வைப்பார்கள். மற்ற பதிபகத்தோடு ஓப்பிடும் போது ஓவரோ ஓவர்.
 
Neela mani

Writers Team
Tamil Novel Writer
#14
வாழ்த்துக்கள் நீலா சிஸ். ஆனால் அந்த பதிப்பகம் ஓவர் விலை வைப்பார்கள். மற்ற பதிபகத்தோடு ஓப்பிடும் போது ஓவரோ ஓவர்.
உரிமையாக கேட்டதற்கு நன்றி ஜோஸ்பின். புக் விலை 300. 20% கழிவோட 240ரூ. புக் 360 பக்கம். மற்ற பதிப்பகம் கூட இந்த விலை தான் வைப்பதை பார்த்தேன். ஒப்பிட்டு பாருங்க
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes