எனை ந(நி)னைக்கும் சாரலே - intro

sutheeksha eswar

Writers Team
Tamil Novel Writer
#1
Hi makkale
Marupadiyum naane. Oru new story oda vanthu iruken.
Enai na (ni)naikkum saarale

Kathai pathi ennaku solla theriyala so poga poga padichu purinjukonga.
Veetula en kutty baby irukar so uds regular ah varaathu, late aagum.
Irunthalum intha story moolaiyai pottu pirandhu so athan vanthuten.

Phone typing than no laptop enna pathi therinjathala en laptop ah naadu kadathitanga so epo episnu ennala regularise panna mudiyathu

Type pannita potuduven friends.
So ungal anbum aatharavum thedi ungal veetu baby
Ungal anbudan nan ungal
Sutheeksha eswar

Love u all friends
 
#2
:D :p :D
உங்களுடைய "எனை
ந(நி)னைக்கும் சாரலே"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
சுதீக்க்ஷா ஈஸ்வர் டியர்
 
Last edited:
#3
தமிழில் எழுதுங்கள், சுதீக்க்ஷா டியர்
"என் சுவாசமே" என்ன ஆச்சு?
ஜலதோஷம் சரியாகி எப்போ மூச்சு
சுவாசம் வரும்?

And உங்கள் வீட்டு குட்டி இளவரசர்
நிறைய சேட்டைகள் செய்து உங்களுக்கு நிறைய நிறைய தொந்தரவு தருவதற்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள், சுதீக்க்ஷா டியர்
ஹா ஹா ஹா
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement