எனை எரிக்கும் ஈர நினைவுகள்!

Vishnu Priya

Well-Known Member
#1
என் இனிய தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,

இதே தளத்தில் மீண்டும் நான்.. ரொம்பவே சந்தோஷமா இருக்கு. இந்தத் தளத்தில் எழுத வாய்ப்பளித்த.. என் மரியாதைக்குரிய மல்லி மேமிற்கு என் முதற்கண் நன்றிகள்!!

கேட்டதும் த்ரெட் ஸ்டார்ட் பண்ணி தந்ததுக்கு ரொம்ப நன்றி மேம்..

என்ட் இந்தத் தளத்தின் வாசகப் பெருமக்கள்.. , பேஜில், தளத்தில்னு.. என்னுடைய சென்ற கதைக்கு "இது போதும் எனக்கு" என்ற கதைக்கு கொடுத்த வரவேற்பு.. ரொம்பவும் அலாதியானது.


உங்க உற்சாகக் கருத்துக்கள், வார்த்தைகள், தட்டிக் கொடுப்புக்களுக்கு "நன்றி" என்னும் ஒரு வார்த்தை நெசமாவே போதாது.. அந்தக்கதை ஆரம்பத்தில் இருந்து.. பேபிக்கண்ணா அழும் போது அழுது.. விக்கி சித்தபாவுடன் இணைந்து சிரித்து... ஐஷூவின் தாய்மையில் கரைந்து..ஹேப்பி என்டிங்கில் ஹேப்பியாகி நீங்க கொடுத்த வரவேற்பு... அந்த ஒற்றை வரவேற்ப்பு தான்.. நான்.. உங்கள் விஷ்ணுப்ரியா அடுத்த கதையுடன் சீக்கிரமே வரக்காரணம்..


இதில் சித்தப்பாவுக்கு ரொமேன்ஸ் சீன் வைக்கலைன்னு விக்கி படை வேற... மை தோழிகளே.. கண்டிப்பா விக்கி, இந்துவுடன் ரொமேன்ஸ் பண்ணுவான்.. அந்த அத்தியாத்துடன் விரைவில் வருவேன்..ஆனால் என்ன? .. இந்த கதைக்கு தான்... கை பரபரன்னு அரிக்குது.. அதான் த்ரெட் ஸ்டார்ட் பண்ணி ஓடி வந்து விட்டேன்..


கதை பேர் "எனை எரிக்கும் ஈர நினைவுகள்!" நான் எடுத்துக் கொண்ட கதைக்கருக்களிலேயே ரொம்ப ரொம்ப வித்தியாசமான கதைக்கருவா இது இருக்கும்!!

அதை நீங்க ரசிப்பீங்க.. நாயகனுடன் ஒன்றிப் போவீங்க.. நம்பிக்கை இருக்கு... அதனால எல்லா விபரத்தையும் கதையோட்டமே சொல்லட்டும்ன்னு அமைதியா விடுகிறேன்...

விரைவில் முதல் எப்பியுடன் வருவேன்..

அதுவரை,

உங்களிடமிருந்து விடைபெறும் நான்,

உங்கள் விஷ்ணுப்ரியா.
 
#4
:D :p :D
உங்களுடைய ''எனை எரிக்கும்
ஈர நினைவுகள்''-ங்கிற, அழகான
அருமையான, புதிய, லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
விஷ்ணுப்ரியா டியர்
 
Last edited:

தரணி

Well-Known Member
#6
Hi செல்லக்குட்டி விஷு மா....

Welcome welcome and congrats....

Orey oru Request ithoda senthu old story ethavathu re run kodukkalam illa...Me pavam...Ippo thane unga story padikka aarambicha iruken....
 

Latest profile posts

Sorna santhanakumar sis waiting for ur update
விட்டு செல்லாதே கண்மணியே அடுத்த வாரத்தில் இருந்து தொடரும் ஃப்ரெண்ட்ஸ்.....எக்ஸாம் and ஹெல்த் problemனால இந்த லேட்...மன்னிக்கனும் தோழமைகளே !
hiii friends... manjal vaanam konjam megam episode 2 posted.. read and share ur comments.. :) :)
எனை எரிக்கும் ஈர நினைவுகள்! 12 போட்டாச்சு. படிச்சுட்டு உங்கள் கருத்துக்களை என் கூட பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி.

Sponsored

Recent Updates