எனை எரிக்கும் ஈர நினைவுகள்! - 23(final)

Vishnu Priya

Well-Known Member
#1

என் இனிய தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,

டிசம்பர் 31, வருட இறுதியென்றாலும் என் மனதுக்கு நிறைவான நாள். என்னுடைய பலநாள் கனவுக்கு நான் உயிர்கொடுத்து, அதை செவ்வனே நிவர்த்தி செய்த நாள்.

ஆமாங்க.. “எனை எரிக்கும் ஈர நினைவுகள்!”என்னும், துஷ்யந்தனும், சகுந்தலாவும் திரும்ப பிறந்து வந்தால் எப்படியிருக்கும்? என்ற கேள்விக்கு விடையாக உதித்த கதை.. முடிவுற்ற நாள்..

எல்லாப்புகழும் இறைவனுக்கே!! உடல்பலத்தையும், மனபலத்தையும் தந்து உறுதுணையாக நின்ற என் ஆதிமூலனையே சரண் அடைந்தேன்!! நன்றி இறைவா!!

அடுத்த நன்றிகள் என் அன்பான துணைவருக்கு... முதல் அத்தியாயம் எழுதியதும்.. கொஞ்சம் பரபரப்பு எனக்குள். கீழடி சம்பங்களை அடிப்படையாக வைச்சு நான் எழுதியது.

‘அப்படியே போடலாமா? எடிட் பண்ணலாமா?’ன்ற கேள்வி. மாலை வீட்டுக்கு வந்தவரை..மாடிப் படியில் உட்கார வைச்சு.. கையில் யூடியைத் திணுச்சு,
“பேபி.. இதை வாசிச்சுப் பார்த்து எப்படியிருக்கு சொல்லுங்க?”ன்னதும்.. முகம் சுளிக்காமல் வாசித்த என் அன்புக் கணவருக்கு நன்றிகள்!!

அது மட்டுமல்லாமல்.. ஒவ்வொரு வரியையும் பொறுமையா வாசிச்சுட்டு, “நல்லாருக்கு.. அப்படியே போடு.. நாட்டில் எத்தனையோ கொலை பண்ணவனும், கோடி கோடியா ஊழல் பண்ணவனும் கூட தைர்யமா தான் இருக்கான்.. இது ஒண்ணும் அவ்ளோ பெரிய மேட்டரே இல்லை.. நீ எழுதுறதை எழுது” ன்னு சொல்லி ஊக்கமளித்த என்னவருக்கு நன்றிகள்!!

இந்த அழகிய கதைக்கான வாய்ப்பு தந்த.. இருபெரும் எழுத்துச் சாகரங்களான ஸ்ரீ மேம் மற்றும் மல்லி மேமிற்கும் நன்றிகள்!!

என் கதைக்கு, அது முடிய முன்னரே அழகான விமர்சனங்கள் தந்த arivu vinu sis, மற்றும் முருகேசன் லக்ஷமி சகோ அவர்களுக்கும் ரொம்ப நன்றி. உங்கள் செம்மையான தமிழ் பிரயோக விமர்சனத்துக்கு ரொம்ப நன்றி டியர்ஸ்!!

அடுத்து என்னைப் போன்ற ஒரு எழுத்தாளரின் படைப்பை வாசித்து ஆதரவு வழங்கிய சமகால எழுத்தாளர்களான, “கவிரகு அக்கா, Jaanu Nav, Dhanasudha, Megala Arul, Aishwarya Aishu, Priya Dharshini, சிவநயனி முகுந்தன், dhrashee shree, shahi writes, தாமரை, kavi cahndhra, சுதாரவி மேம்” ஆகியவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

கதைக்கு தேவையான ஹிந்தி டயலாக்குகளை நான் அனுப்பியதும், படபடவென்று மின்னல் வேகத்தில் டிரான்ஸ்லேட் பண்ணித் தந்த “ஜான்ஸி சகோதரிக்கும் நன்றி!!

இந்தக் கதை நிறைவுற.. உதவி செய்தவர்களுக்கு, ஆரம்பம் முதல் இறுதி வரை ஆதரவு வழங்கிய நல்லுள்ளங்களுக்கு நன்றின்னு ஒரு வார்த்தை பத்தாது.
இருந்தாலும் மனமார்ந்த நன்றிகள்.

இந்தக் கதை எழுதும் போது ஆன்லைன் தோழிகளின் நட்பு ரொம்ப ஜாலியானது. கொஞ்சம் யூடி போட லேட்டானாலும், இலங்கை வந்து வீடு புகுந்து என்னைத் தூக்க ப்ளான் போட்றது,

அதுக்கு நானும், நீங்களும் போட்டோ கமெண்ட் போட்டு ஜாலியா கமெண்ட் போட்டுக்கிட்டது..

யாதவன் எனக்குத் தான்.. எனக்குத் தான்னு சண்டை போட்டது.. விதம் விதமான கதையின் நாயகன் போட்டோ போட்டு.. நமக்குள்ள ஜொள்ளிக்கிட்டது,

யாதவன் வேறு யாருமில்லை துஷ்யந்தன் தான்னதும் உங்க அன்பெல்லாம் அதிகமானது.. இது எல்லாம் என்றும் மறவாதவை..

ரொம்ப நன்றி செல்லங்களா... ரொம்ப ரொம்ப நன்றி.

என் இனிய தமிழ் உறவுகளான, “Udhaya Venkatramesh, Sudha Hari, Kani Ramesh, Pop Pop, Banu Rekha, Amssalakshmi, Jodhakumar, Ravi Tharsha, Riya Raj,Sow dharani, Mahi Abinathan, Abinishan, Santhalaksmi Narayan, Geetha Suresh, Priya Manikandan, Banumathi Jeyaraman, chithrasaraswathi, pooja soundarya, Yasmine, Naveensri, Sumiram, Chitti Jeyaram, keerthi elango, Durga elango, geethaanand, kavitha28, mithanraj, arulthevy,விஷ்ணுவர்தன், Arunkumar new caption,
Krishnav, Janavi,Saroja,Banupathal, thamaraippen, nimmisekar, Buvana Jeevan, mutthu pandi, saji, laksh14, mila, helansekar, subakarthik, P. Pradeep, V. Anuraadha christy hemraj, sornam, Jothy meena, moneis, nithya sriram, abisweety sathya nandhakumar, Emily peter, its me appu, saranya ragupathi, devi29, kayalmutthu, gowthami sundareshan, selviesan, vijayars, poornima123456, greeny31, jeevi, navee, bruntha, indhukarthik, niranjanadhevi, chitrabalaji, chiris raj, புவனா, Tony stark, ugina begum, priyac, srinisaran, radhi, mani santhalingam, jilu, anu, vijikutty queen, nalimimani, Mary Olivia Fernando, Mercy Aruna alex”

இன்னும் பட்டியல் நீண்டுட்டே போகும்.. நான் தான் தெரியாத்தனமா விட்டிருப்பேன்.. நன்றி சொல்ல மறந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி டியர்ஸ்.

பிறக்கப் போகும் புது வருடம்.. உங்களுக்கு சகல சௌபாக்கியங்களும் தரட்டும். ஹேப்பி நியூ இயர்.

இதோ கடைசி யூடி.. https://mallikamanivannan.com/vishnupriyas-enai-erikkum-eera-ninaivugal-23/

படிச்சுட்டு என் எழுத்துக்கும் அங்கீகாரம் தரணும்னு நினைப்பவர்கள்.. உங்கள் கருத்தை என் கூட பகிர்ந்துக்கலாம்.
 
laksh14

Well-Known Member
#7

suprb... storyyyyy vry vry nyccc
 
Latest profile posts

no update today night too friends, naalaikku kandippaa kodukkaraen
Ramya dear where is ud ????? I am waitingggggg for so longggggggg
@Vishnu Priya டியர் "எங்கேயும் காதல்" அடுத்த லவ்லி அப்டேட் எப்போ தருவீங்க, விஷ்ணுப்ரியா டியர்?

Sponsored

Recent Updates