எனை எரிக்கும் ஈர நினைவுகள்! - 22

Vishnu Priya

Well-Known Member
#1
என் இனிய தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,


துஷ்யந்தனும் – சகுந்தலாவும் உங்க மனதில் இந்தளவுக்கு நீங்க இடம் கொடுத்திருப்பது கண்டு ரொம்ப சந்தோஷமா இருக்கு.

நான் என்னத்தை எழுதி கிழிச்சேன்னு தெரியலை.. ஆனால் இந்தக் கதையை..நான் எழுத உற்சாகமளித்த ஒவ்வொரு தேவதைகளுக்கும் சமர்ப்பிக்கிறேன்.

உங்க வீட்டுப் பிள்ளையா என்னைப் போன்ற எழுத்தாளரையும் அரவணைச்சு ஆதரிச்சு.. துஷ்யந்தனான யாதவனையும், சகுந்தலையான யாழினியையும் ஏற்றுக்கிட்ட பெருமனசுக்கு... கோடான கோடி நன்றிகள்.

மொத்தத்தில் எங்களுக்குள் தொப்புள்கொடி உறவும் இல்லை. ஒரே நாடு என்ற உறவும் இல்லை. ஆனால் செம்மொழியான தமிழ் அன்னையின் குழந்தைகள் என்ற போர்வையில் என்னையும் அரவணைக்கிறீர்களே?? இந்த அன்புக்கு என்ன கைம்மாறு செய்வேன்?

இப்படி சொன்னதும் என் அன்பு தேவதைகள், “கைம்மாறு வேண்டாம்.. காதல் கதைகள் தா பெண்ணே’ என்று துஷ்யந்தனைப் போலவே கேட்கவும் கூடும்.

நிச்சயம்.. உங்களுக்கும் எனக்கும் ஒத்த இரசனைகள் இருக்க.. உங்களை காதல் ரசம் கொண்டு இன்பத்தில் ஆழ்த்த எழுதுவேன்.. நிச்சயம் எழுதுவேன்..

எனது இந்த மடல் வார்த்தைகளால் ஆனது அல்ல. என் இதயத்தால் ஆனது. ரொம்ப நன்றி டியர்ஸ்.

இதோ அடுத்த அத்தியாயம்..

https://mallikamanivannan.com/vishnu-priyas-enai-erikkum-eera-ninaivugal-22/

எபிலாக்கில் “லட்டு தின்ன ஆசையா?”.. வெயிட் பண்ணுங்க சீக்கிரம் வருகிறேன்.

இது உங்கள் கதை.. இது உங்கள் எண்ணம்.. உங்களுக்கே சமர்ப்பணம்!!
 

Latest profile posts

no update today night too friends, naalaikku kandippaa kodukkaraen
Ramya dear where is ud ????? I am waitingggggg for so longggggggg
@Vishnu Priya டியர் "எங்கேயும் காதல்" அடுத்த லவ்லி அப்டேட் எப்போ தருவீங்க, விஷ்ணுப்ரியா டியர்?

Sponsored

Recent Updates