எனை எரிக்கும் ஈர நினைவுகள்! - 20

Vishnu Priya

Well-Known Member
#1
என் இனிய தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,

ஏழு வானங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக அமைத்து.. பூமியை மாந்தர்களுக்கு உறைவிடமாக அமைத்த.. என் ஆதிமூலனுக்கே புகழ் அனைத்தும் உரித்தாகும்!!

இந்தக்கதைக்காக... நான் நன்றி சொல்ல வேண்டியவங்க பட்டியலில் முதலில் இருப்பவர்.. என் கடவுள்!! அதனால் அவருக்கு ஓர் கடவுள் வாழ்த்து போல இரு வரி!

அதுக்கப்பறம் நன்றி சொல்ல வேண்டியவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகும்!!அதனாலே இன்னைக்கு பொத்தாம் பொதுவாக "டேங்க்ஸ்" ன்னு சொல்லிப்புட்டு.. கதை முடியுறச்ச.. ஒரு பெரிய லிஸ்ட்டோடயே வர்றேன்..


இந்தக் கதையை.. எழுத உற்சாகம் கொடுத்ததே.. துஷ்யந்த-சகுந்தலைக்காக போஸ்ட்டு போட்டு, "நீயெங்கே என் அன்பே" ன்னு பாட்டுப்பாடாத குறையாகத் தேடிய என் இனிய தமிழ் உறவுகள் தான்!!

அவங்க அழகான அன்புக்கு இந்த யூடியை சமர்ப்பணம் செய்கிறேன்!!

இன்னும் ஓரிரு அத்தியாயங்களில் கதை முடிந்து விடும். கதை வாசிக்கும் மௌன வாசிப்பாளினிகள் உங்க தவம் கலைந்தால் ரொம்ப சந்தோஷம்!!


ஹேப்பி டிசம்பர்!!



இதோ அடுத்த அத்தியாயம்..

https://mallikamanivannan.com/vishnupriyas-enai-erikkum-eera-ninaivugal-20/

படிச்சுட்டு என் எழுத்துக்கும் அங்கீகாரம் கொடுக்கணும்னு நினைக்குற தோழமைகள், என் கூட உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக்கலாம்.
 

Latest profile posts

no update today night too friends, naalaikku kandippaa kodukkaraen
Ramya dear where is ud ????? I am waitingggggg for so longggggggg
@Vishnu Priya டியர் "எங்கேயும் காதல்" அடுத்த லவ்லி அப்டேட் எப்போ தருவீங்க, விஷ்ணுப்ரியா டியர்?

Sponsored

Recent Updates