எனை எரிக்கும் ஈர நினைவுகள்! - 18

Vishnu Priya

Well-Known Member
#1
என் இனிய தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,

யாதவனுக்கும், யாழிக்கும் நீங்கள் தந்து கொண்டிருக்கும் ஆதரவு கண்டு.. மெய்யாலுமே சந்தோஷமா இருக்கு. கண்ணுல ஜலம் வைச்சுண்டேன் மக்களே..

இன்று அத்தியாயம் 18... இதை வாசகர்கள்.. அது விரும்பி வாசிப்பவர்களாயினும் சரி, குற்றம் சொல்வதற்காக கண்களில் விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டு வாசிப்பவர்களாயினும் சரி.. கொஞ்சம் நிதானமாகவே வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

ஏன்னா இந்த எபி பல முடிச்சுக்களை அவிழ்க்கப் போவுது. பல திருப்புமுனைகளை பிள்ளையார் சுழியாகவும் அமையப் போவுது..

இன்னும் ஒரு சில அத்தியாயங்களில் கதை முடிந்து விடும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ரொம்ப பெரிய யூடி.. கிட்டத்தட்ட இரண்டு யூடிகளாகப் பிரித்து போட வேண்டியதை.. ஒரே யூடியாகத் தருகிறேன். அதனால் என்ஜாய் ரீடிங்.

இந்தக் கதை வாசிக்கும் பெரும்பாலான பெண்மணிகள் குடும்பத்தையும், வேலையும் சீராக நிர்வகிக்கும் ஆளுமை நிறைந்த பெண்கள், குடும்பப் பெண்மணிகள், காலேஜ் பெண்கள் என சகலமானவருக்கும் இந்த யூடி சமர்ப்பணம்.

https://mallikamanivannan.com/vishnupriyas-enai-erikkum-eera-ninaivugal-18/

படித்து விட்டு என் எழுத்துக்கும் அங்கீகாரம் கொடுக்கணும்னு நினைக்குற தோழமைகள், என் கூட உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக்கலாம்.

உங்களுக்காக கையும், ஷோல்டரும் வலிக்க வலிக்க பெரிய்ய்ய்ய யூடி டைப் பண்ண எனக்கு.. கமெண்ட்டும் லம்ப்பாஆ வேணும். சொல்லிப்புட்டேன்.
 

Latest profile posts

no update today night too friends, naalaikku kandippaa kodukkaraen
Ramya dear where is ud ????? I am waitingggggg for so longggggggg
@Vishnu Priya டியர் "எங்கேயும் காதல்" அடுத்த லவ்லி அப்டேட் எப்போ தருவீங்க, விஷ்ணுப்ரியா டியர்?

Sponsored

Recent Updates