எனை எரிக்கும் ஈர நினைவுகள்! - 16

Vishnu Priya

Well-Known Member
#1
என் இனிய தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,

எல்லாப் புகழும் அகில உலகங்களையும் படைத்த இறைவனுக்கே!' என்று கூறிய வண்ணம் இதோ நான் அடுத்த யூடியுடன் வந்து விட்டேன். இந்த தொடர்கதைக்கு ஆதரவு நல்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி.

போன யூடிக்கு தங்களின் கருத்தைத் தெரிவித்த மக்களின் ஆர்வம் கண்டு.. இதோ அடுத்த யூடியுடன் வந்து விட்டேன்.

தேவையான தமிழ் டயலாக்கை ஹிந்தி டயலாக்கா மாற்றிக் கொடுத்த என்னருமை ஜான்ஸி சிஸ்க்கும், இந்தக் கதையைப் படிக்க இவ்விடம் தேடி வரும் சகல அன்பர்களுக்கும் இந்த யூடியை சமர்ப்பிக்கிறேன்.

https://mallikamanivannan.com/vishnu-priyas-enai-erikkum-eera-ninaivugal-16/

படிச்சதும்.. என் எழுத்துக்கும் அங்கீகாரம் கொடுக்கணும்னு நினைக்குற தோழமைகள்.. என் கூட உங்க எண்ணங்களைப் பகிர்ந்துக்கலாம். இனி கதை அடுத்த அடுத்த கட்டங்களை நோக்கி நகரும்.

நன்றி.
 
#6
யக்கோவ்,
விஷ்ணுப்ரியா யக்கோவ்?
ஆனாலும், உங்களுக்கும்
உங்களோட சுந்தரப் பெண்
யாழினி யாதவ் மகாதேவன்
சுரூபினிக்கும் இவ்வளவு
இவ்வளவு இவ்வளவு இவ்வளவு
இவ்வளவு ஆகாதும்மா

யாதவ் செல்லம் ரொம்பவே
பாவம்ப்பா
அவனுக்கு இருக்கிற லட்சத்தி
பதினாயிரம் வேலையையெல்லாம்
விட்டுப்போட்டு, எம்பூட்டு ஆசையாய்
பொஞ்சாதிக்காண்டி, அதுவும்
மாசமா இருக்கிற பிள்ளைத்தாச்சி
பொம்பிளைக்காண்டி, யாதவன்
ஓடி ஓடி வந்தா ரொம்பத்தான்
பண்ணுறாளே, இந்த யாழினிப்
பொண்ணு?
வெரி பேடு, வெரி பேடு
விஷ்ணுப்பிரியா டியர்
 
Last edited:
#7
தலையைச் சுத்தி மூக்கைத்
தொட வேணாமு-ன்னு
டெல்லி போய் லக்னவ் போவ
வேண்டாமு-ன்னு இவனே தனிப்
பிளேனு, தனி எலிகாப்டர், தனி வூடு
நோ, நோ தனி அரண்மனை-ன்னு
அல்லாம் அரேஞ்ச் செஞ்சா,
நொம்பவே ஓவராத்தான்
சிலிப்பிக்கிறா, யாதவனோட
பொஞ்சாதி, யாழினி

இதெல்லாம் கொஞ்சம் கூட
நல்லாவேயில்லம்மா
அந்த சுரூபினி யாழினிப்
பொண்ணுக்கிட்ட கொஞ்சம்
சொல்லி வைங்க,
விஷ்ணுபிரியா டியர்
 
Last edited:
#8
உங்களை ஏன் சொன்னே-ன்னா,
இம்புட்டு கஷ்டப்பட்டு, யாதவன்
செல்லம் பொஞ்சாதியை
காவந்து செஞ்சா, எவனோ
ஒரு மென்டல் கிழவனை
அனுப்பி, இந்த யாழினிப்
புள்ளையை நீங்க இப்பிடிக்கா
குழப்பி விட்டுட்டீங்களே?
இது நியாயமா?
இது தர்மமா, ப்ரியா டியர்?

அய்யய்யோ?
என்னாப்பா அந்த லூசுக் கிழவன்
ஹிந்தியில், யாதவனோட
சின்னத் தலையில் இப்படி
ஒரு ஆர் டி எக்ஸ் பாம்
மாதிரி, ஒரு வெடிகுண்டை
அசால்ட்டாத் தூக்கிப்
போட்டுட்டுப் போறானே,
விஷ்ணுபிரியா டியர்?

சுரூபினி யாழினிப் பொண்ணு,
யாதவனோட காதலை உணரும்
நேரம், யாதவன் யாரு-ன்னு
யாழினி உணர்ந்தால்,
அவனோட உயிருக்கே
ஆபத்தா?
அப்படீன்னா யாதவன்,
யாழினியின் கனவில் வந்த
இளவரசன் இல்லையா,
விஷ்ணுப்ரியா டியர்?
 
Last edited:

emilypeter

Well-Known Member
#10
தலையைச் சுத்தி மூக்கைத்
தொட வேணாமு-ன்னு
டெல்லி போய் லக்னவ் போவ
வேண்டாமு-ன்னு இவனே தனிப்
பிளேனு, தனி எலிகாப்டர், தனி வூடு
நோ, நோ தனி அரண்மனை-ன்னு
அல்லாம் அரேஞ்ச் செஞ்சா,
நொம்பவே ஒவராத்தான்
சிலிப்பிக்கிறா, யாதவனோட
பொஞ்சாதி, யாழினி
இதெல்லாம் கொஞ்சம் கூட
நல்லாவேயில்லம்மா
அந்த சுரூபினி யாழினிப்
பொண்ணுக்கிட்ட கொஞ்சம்
சொல்லி வைங்க,
விஷ்ணுபிரியா டியர்
Yazhini nee Banuma sollaratha kettu keezh padithal ulla pillaiya irukkanum sariya?
 

Latest profile posts

no update today night too friends, naalaikku kandippaa kodukkaraen
Ramya dear where is ud ????? I am waitingggggg for so longggggggg
@Vishnu Priya டியர் "எங்கேயும் காதல்" அடுத்த லவ்லி அப்டேட் எப்போ தருவீங்க, விஷ்ணுப்ரியா டியர்?

Sponsored

Recent Updates