எனை எரிக்கும் ஈர நினைவுகள்! - 15

Vishnu Priya

Well-Known Member
#1


என் இனிய தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,

இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த கதையின் அடுத்த அத்தியாயத்துடன் வந்து விட்டேன். நிறைய பேர் பேஜ்லேயும், க்ரூப்லேயும், இன்பாக்ஸ்லேயும் "யூடி எப்போ?' ன்னு கேட்டதை நானும் பார்த்தேன்.ரொம்ப சந்தோஷமா இருக்கு.

இருந்தாலும் ரிப்ளை பண்ண முடியாதளவுக்கு இரண்டு நாளா கைவலி. நீங்க தந்த ஆதரவும், கதை அத்தியாத்துக்கான உங்க தேடலும் தான்.. கைவலியை கிடப்பில் போட்டுட்டு எழுத காரணமே. உங்கள் தொடர்ந்த நல்லாதரவுக்கும், உற்சாக வார்த்தைகளுக்கும் ரொம்ப நன்றி டியர்ஸ்.

போன யூடிக்கு லைக், கமெண்ட் பண்ணிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி. இந்த யூடியை ஆவலாக அத்தியாயம் எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

https://mallikamanivannan.com/vishnupriyas-enai-erikkum-eera-ninaivugal-15/

படிச்சுட்டு எப்படியிருக்குன்னு சொன்னால் மகிழ்ச்சி.
 

Latest profile posts

no update today night too friends, naalaikku kandippaa kodukkaraen
Ramya dear where is ud ????? I am waitingggggg for so longggggggg
@Vishnu Priya டியர் "எங்கேயும் காதல்" அடுத்த லவ்லி அப்டேட் எப்போ தருவீங்க, விஷ்ணுப்ரியா டியர்?

Sponsored

Recent Updates