எனக்கென வந்த தேவதையே 5

Joher

Well-Known Member
#3
:love::love::love:

ஆமா அவன் சொன்னது கேட்காமல் கொழுப்பெடுத்த குடிப்பான்... உங்க பொண்ணு அவனுக்கு வைத்தியம் பார்த்து வாழ்க்கையை கழிக்கணும்.....
கல்யாணம் பொண்ணு நல்ல வாழணும்னு பண்ணிகுடுக்குறீங்களா இல்லை இந்த மாதிரி கழிசடைகளுக்கு உங்க பொண்ணு வாழ்க்கை கொடுக்கணும் னு கட்டிக்கொடுக்குறீங்களா???
நிஜமாவே திருந்த நினைக்கிறவன் திருந்திடுவான்......
இப்படி திமிர் பிடிச்சி அலையுறவன் எவன் சொன்னாலும் கேட்கமாட்டான்...... பொண்ணுங்க தான் பாவம்......

மச்சான் நேரடியா கேட்டுட்டாரே :p:p:p
யோசிக்குறானா......
இந்த பரத் பொண்டாட்டிகிட்ட சொல்லி அது மாமியாருக்கு ரீச் ஆகாதா???

ஜனனியும் அதையே தான் கேட்கிறாளா........
வக்கீலு நல்ல கேட்கிறான்யா கேள்வி.... இப்போ யாருன்னு கண்டுபிடிச்சுட்டானே...
யாதவி லிங்கா கிட்ட இருந்து விலகி போறாளா???
பேச மாட்டேன் பார்க்கமாட்டேன் னு இருக்கா போல........
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
#4
:love::love::love:

குடிகாரனை திருத்த தான் கல்யாணம் பண்ணி கொடுத்தாங்களா?? இவங்க எல்லாம் எப்ப தான் பெத்த பொண்ணோட மனசை புரிஞ்சிக்க போறாங்களோ??

மறு கல்யாணத்தை பத்தி பரத்தும், ஜனனியும் பேசுறது சூப்பர்..... லிங்காவை விட்டு விலகி இருந்து.... அவன் தான் ஆளுன்னு காட்டி கொடுக்க போறாளோ??
 
Last edited:
#7
இன்னிக்கே full episode....so happy....
அழகு அழகாக காட்சிகள் உரையாடல்கள்.....
லிங்கா க்கு சொல்ல பரத் இருக்கார்!!!

ஜனனி கூட சண்டை போட்டு ....யாதவி ... பேசுவது எல்லாம்....வலி அனுபவித்தவள்!!!

ரொம்ப ரொம்ப அழகா naturalஆ.... தானா எல்லாம் நடக்கும்!!!
Postive thinking.... அப்படியே எழுத்தில் வருவது அழகு!!
Excellent going....
As usual amazing narration....
Thanks dear Ramya....
வாழ்க வளமுடன்
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement