எனக்காகவே .. நீ எனக்காகவே final (4)

Riy

Writers Team
Tamil Novel Writer
#48
சூப்பராக கதை... அழகா ப்ரஷன்ட் பண்ணியிருக்கீங்க... கமல் சேட்டை செம க்யூட்... மது பட்ட கஷ்டம் மனசே கனத்து போச்சுப்பா... உஷேன், நிஷா கமலி ,குட்டிஸ், கிருபா, மெர்சி, தேவி ராஜா, சூர்யா, மதி எல்லாருமே சூப்பர்...
 

Advertisement

New Episodes