எந்தன் சரிபாதியே 17

Advertisement

S_Abirami

Well-Known Member
முந்தைய யூடிக்கு லைக் மற்றும் கமென்ட் செய்த அனைவருக்கும் நன்றி.

அடுத்த பகுதி இதோ,

எந்தன் சரிபாதியே 17

படித்து விட்டு கதையின் குறை நிறைகளை மறக்காமல் கூறுங்கள் மக்களே.
 

apsareezbeena loganathan

Well-Known Member
தன்னவளின் வலியை கேட்டு
தன்னால் ஆறுதல் கூற முடியாமல்
தவிக்க....
தனக்கு நடந்த விசயத்தை
தூசியாக தட்டி விட்டு .....
தகவல் தேடும் பணியில் இறங்க
தனியாக இருவரும் பயணம் செய்ய
தன் நண்பன் செய்த செயலில்
தனக்கு ஏற்பட்ட அவமானமாக எண்ணி
தவறான பாதையை
தேர்ந்தெடுக்கும் நண்பன் எட்வின்.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top