பிரியாணிக்ககா சூடான டிபனை வேண்டாம்னு சொல்றவங்க நிறையா இருக்காங்க...... டிபன் டெய்லி சாப்பிடலாம்..... ருசியான பிரியாணி தினமும் கிடைக்குமா.......
வேணும்னே அண்ணனை டென்ஷன் பண்ணிட்டாளே ராதிகா
அதுக்கு ரெண்டு அண்ணன்ங்க விசாரணை வேற
வெண்ணிலா பாட்டி சொல்றது உண்மை தான்....... அவங்க சொல்லி நீ கேட்டுட்ட..... இப்போ எல்லாம் யாரு அதெல்லாம் பார்க்கிறா..... கூட்டிட்டு போய் விட்டுட்டே வர்றாங்க husband......
வாரா வாரம் போகணும்னு நீ ரொம்ப யோசிச்சியே...... அதான் உன் பொண்ணு உடனே வந்துடுச்சு போல.....
இன்னும் எவ்ளோ நாள் அங்கே விட்டுவைக்குறதா உத்தேசம்....
எக்ஸ்ட்ரா வேலை பார்த்து பணம் சேர்க்கணும்னு போட்ட ஐடியா எல்லாம் மறந்துட்டியா ஜெய்
பனிக்குடம் உடைஞ்சுடுச்சா???
அந்த வலி என்னன்னே தெரியாமலேயே பெத்தாச்சு 2......