எந்தன் காதல் நீதானே 16

Joher

Well-Known Member
#2
:love::love::love:

ஒரு வழியா கண்டுபுடிச்சுட்டான்....... இப்போ தான் நிம்மதி அவனுக்கு......
ரொம்ப ஹாப்பியா இருக்கான்........

அடுத்து வேலையினால் பிரச்சனையா???
மாமா சப்போர்ட் க்கு இருக்காருன்னு ஓவரா பண்ணுவா போல இன்னும்.......
அதுக்கு தாண்டா அத்தை பையன்களுக்கு பொதுவா குடுப்பாங்க.......
அத்தை கிட்ட பருப்பு வேகாது.......
தாய் மாமா னா நாய் மாமா னு சொல்வாங்க ஊரில்......
அடி குடுத்தாலும் வாங்கிகிட்டு சிரிச்ச முகமாவே இருப்பாங்க......
 
Last edited:
#4
ஊடலும் கூடலும் தம்பதிகளுக்குள் ஜகஜம்
அதுவும் புதுத் தம்பதிக்குள் கேட்கணுமா?

எது எப்படியோ கரண் பயல் வைச்ச வெடிகுண்டு புஸவாணமாயிருச்சு
கற்பகம் சூனியக் கிழவியின் சதியும் அம்பலமாயிடுச்சு
புருஷன் பொண்டாட்டி இரண்டு பேரும் மனசு விட்டு பேசிக்கிட்டாங்க

"ஆடலும் பாடலும் அன்பின் ஊடலும் கூடலும் இன்பம் தேடலும் உன் செயல் அல்லவா
நீ இல்லையென்றால் வாடிடும் வையகம் அல்லவா
அனங்கன் அங்கஜன் அன்பன் வசந்தன் மன்மதன் என்றும் வணங்கும் என் உயிர் மன்னவா.........."

"அடிச்சாலும் கடிச்சாலும் அவா ஒண்ணா சேர்ந்துக்குவா
அடிச்சதுக்கு ஒண்ணு கடிச்சதுக்கு ஒண்ணு புடவையை வாங்கிக்குவா பட்டு புடவையை வாங்கிக்குவா........."
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes