எந்தன் காதல் நீதானே 1

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

கல்யாணம் எப்போவோ???
இந்த பாட்டி இருக்காங்களே....... முளைக்குறதுக்கு முன்னே பேசிவைச்சிடுறாங்க பிறக்கும் முன்னே LKG சீட் வாங்கின மாதிரி........
கால போக்கில் யாரு யாரோட காதலில் விழுவங்களோ........
இங்கே ரெண்டுமே எந்த feel ம் இல்லாமல் இருக்காங்க......
சொல்லிட்டு போகவந்தன்னு கூட்டிட்டு வந்ததே அம்மா தன போல......
சோ பாட்டிக்கு nosecut குடுக்க போறது பேரன் தானோ???
அப்படியே அம்மாக்கும்.......

இவ்ளோ வெறுக்கிறவங்க ஏன் மருமகள் வீட்டில் இருந்து வரும் பொருளை மட்டும் வாங்கிக்கணும்???
அதுவும் வேண்டாம்னு சொல்லவேண்டியது தானே???

ஜெய்க்கு இப்போ என்ன கோபம்???
அத்தை பொண்ணுக்கு கல்யாணம்னா???
ரெண்டு பேரும் யாரிடமும் சொல்லாத லவ்ஸ்???
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

சின்ன வயசுல இருந்தே உறவுக்குள்ள ரெண்டு பேருக்கும் தான் கல்யாணம்னு சொல்லி சொல்லி வளர்த்தாலே அதுவே அவங்களுக்குள்ள சிலநேரம் வெறுப்பு வர காரணம் ஆயிடும்..

வெண்ணிலா, கரன் இடையில காதல் இல்லை.. அப்ப ஜெய் மேல காதல் இருக்குமோ???

கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை
இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று
ஹ..இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top