எந்தன் காதல் நீதானே 1

Chittijayaram

Well-Known Member
#36
Nalla arambam poranda udane Ivan Dan kalyanam pannanum nu solradu inda kizhavimgaluku velai ya pochi, mudalla adai nda.kzhavi ya potu thallanum villi velai parkudu, marumga veetla yaarum varakudathu ana avamga kudukura porul ellam venuma, nice update ramya dear thanks.
 
#37
மருமகள் வேண்டாம்
ஆனால் பேத்தி மட்டும் வேண்டும்
தங்கள் ரத்த சொந்தத்தில் சம்பந்தம் பேசி கல்யாணம் முடிக்கணுமுன்னு பாட்டிக்கும் அத்தைக்கும் ஆசை இருக்கலாம்
ஆனால் பத்து மாதம் சுமந்து மகளைப் பெற்ற தாய் நினைக்கக் கூடாதா?
எல்லாவற்றுக்கும் மேலே கட்டிக்கப் போற பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் ஒருத்தரையொருத்தர் பிடிக்க வேண்டாமா?
இதையெல்லாம் நீங்க கொஞ்சம் நினைத்து பார்க்கணும், மிஸ்டர் ராஜகோபால்
உங்கம்மா கட்டையிலே போற வரைக்கும் அம்மாக் கோண்டுவா இருக்கக் கூடாது, கோப்ப்ப்ப்பால் ராஜகோப்ப்ப்ப்ப்ப்பால்
உங்களுக்கும் கற்பகம் பாட்டியைப் பிடிக்கலையா, ரம்யா டியர்?
பட்டி, பாட்டில் ன்னு கிழவியின் பெயரை டிசைன் டிசைனா கொலை செய்திருக்கிறீர்களே
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes