எக்ஸ்பிரஸ் கிட்னாப்பிங் intro

Kayal vizhi

Writers Team
Tamil Novel Writer
ஹாய் மக்களே!!!

"Life is 10% what happens to you and 90% how you react to it"
-Charles R Swindoll


ஆமாம்ல...ஒரு ப்ரச்சனைய எப்படி வேணாலும் கையாளலாம்...அது விஷயமில்ல ஆனா அதுக்கடுத்து...?

நம்ம வாழ்க்கைல பல சமயங்கள்ல இத யோசிச்சிருப்போம் "ச்சே அன்னைக்கு நான் அத fun ஆவே எடுத்திருக்கலாம்....(இல்ல)....நான் அத just for fun னு எடுத்திருக்க கூடாது..." இப்படி நிறைய...

அப்படி ஒரு சின்ன spark ல வந்ததுதான்
அனலியின் "எக்ஸ்ப்ரெஸ் கிட்னாப்பிங்"... கொஞ்சம் வித்யாசமா...


ஒரே கதைக்களம்...ஒரு பக்கம் சிரிப்பு mode என்றால் மறுபக்கம் serious mode...ஒரே கதையை Dir.சுந்தரி C யும் Dir.பாலா வும் பாடமாக்கினால் எப்படியிருக்கும்...

ஒரு சின்ன முயற்சி...வித்யாசமான முயற்சியும் கூட...அனலி யாருன்னு சொல்லாம விட்டுட்டேனே...அது வேற யாருமில்ல preetha gowri avargalum, kayal vizhi agiya nanum than ...இது ஒரு கூட்டு முயற்சி...

தங்களது ஆதரவை எதிர் நோக்கி காத்திருக்கும்.....

அனலி
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய ''எக்ஸ்பிரஸ்
கிட்னாப்பிங்''-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
அனலி டியர் @ கயல் விழி டியர்
and ப்ரீத்தி கௌரி டியர்
 
Last edited:

Preetz

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
உங்களுடைய ''எக்ஸ்பிரஸ்
கிட்னாப்பிங்''-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
அனலி டியர் @ கயல் விழி டியர்
and ப்ரீத்தி கௌரி டியர்
Thank you so much Mathi ma:):):)
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement