ஊஞ்சலாடும் தனிமைகள் - 7

Advertisement

Geetha sen

Well-Known Member
ஹாலில் வேளை பார்பது ராதிகாவிற்காகவா. அப்போ அவ அவ்ளோ கேட்டும் தூக்காதவன் இப்போமட்டும் டக்குனு தூக்கிட்டையே நீங்க சேர்வதற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்.
 

Priyapraveenkumar

Well-Known Member
romba romba emotional update....
Ippa nadakkarathu ellam ivanga seranumnu kadavul kodutha vaippa ean irukka koodathu...
NIranjan school ponathu, malai, Radhikaku fever and niranjan pidivatham ellamea ivangalukku sathagama irukku..
Radhika Niranjana thookka sollai asaipattu emanthu pona,aana ippa ava mudiyathappa ethirpakka nerathula nadakkuthu amazing......
Radhika mugatha avan pakkarathu,avaloda pidithatha soldrathu interesting niaranjan...
Night vela Radhikava pakkaratha....urimaya solla mudiyama ean velainu soldra....
 

JRJR

Well-Known Member
விடுமா ராதிகா, பையன் பொறுப்பா இருக்கான். ஆனா என்னா மக்கா இருக்கான். சொல்லி குடுத்துடு.:p:p
 

Lakshmimurugan

Well-Known Member
எதையும் மாற்றும் சக்தி கொண்ட காலம் இவர்கள் வாழ்க்கையை மட்டும் மாற்றாதா என்ன?
 

Nanc

Active Member
அடேய்...நைட் என்ன வேலை டா உனக்கு...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top