ஊஞ்சலாடும் தனிமைகள் - 4

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update...

ராதிகா வேலைக்கு போக ஆரம்பித்ததில் இருந்துதான் பிரச்சனை தொடங்கியதோ???
நிரஞ்சனனும் ராதிகாவோட ஆசைகளையும், அவ மனசையும் கொஞ்சம் புரிஞ்சிக்க முயற்சி பண்ணி இருக்கலாம்..
 
Last edited:

JRJR

Well-Known Member
அதிகமான எதிர்பார்ப்புகளும் குறைந்த புரிதலும் பிரச்சனைக்கு மூல காரணமாகும்.
 

Suvitha

Well-Known Member
அவசரகோலத்தில் முடிவெடுத்து விட்டு இப்போ ஆறுதலாக யோசிக்கிறாங்க...
 

Priyapraveenkumar

Well-Known Member
NIranjan kaalam kadanthu athum Pillaikku vendi tha varutha padran,appavum Radhika venumnu ennam varla...
Radhikavum same Athu vendi yosikkara....
Radhika asai avalukkum pidithamngrappa asaya ketkama,Niranjan edho pola pathil sodlrathu varuthamum eamatramum varappa kovamum sandayum varum...Radhika ethirparpuku Niranjan kadamai peachu seyal tappu...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top