ஊஞ்சலாடும் தனிமைகள் - 25

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

என்னடா கடைசியில் இவனையும் டிரைவர் ஆக்கிடீங்க........

அவனவன் சொந்த பொண்டாட்டி விட்டுட்டு யாரோ பொண்டாட்டி கூட குடும்பம் பண்ணுறான் :eek::p
மாமியார் ரொம்ப பேசுறாங்க.......

ஆக்க பொறுத்தவனுக்கு ஆற பொறுக்கலையாப்பா???
இதனை நாள் தனியா தானே இருந்த??? இன்னும் 10 நாள் தான்........ எல்லோருக்கும் டிரைவர் வேலை பார்த்தே ஓடி போய்டும்........

சாஸ்திரம் சம்ப்ரதாயம் எல்லாவற்றையும் மழை போட்டுத்தள்ளிடுச்சி........

இளமைச் சுமையை மனம் தாங்கிக்கொள்ளுமோ
குழம்பும் அலையை கடல் மூடிக்கொள்ளுமோ
குளிக்கும் ஓர் கிளி, கொதிக்கும் நீர் துளி
ஊதலான மார்கழி நீளமான ராத்திரி
நீ வந்து ஆதரி........
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

அவனவன் சொந்த பொண்டாட்டிய விட்டுட்டு அடுத்தவன் பொண்டாட்டி கூட குடும்பம் நடத்துறான்.. நிரஞ்சனன், நீ உன் பொண்டாட்டி கூட தானே.. நீ நடத்து ராசா..

மழை பூக்களே ஒதுங்க இடம் பார்க்குதே
மலர் அம்புகள் உயிர் வரைக்கும் தாக்குதே
மழை செய்யும் கோளாறு கொதிக்குதே பாலாறு
மழை செய்யும் கோளாறு கொதிக்குதே பாலாறு
இது காதல் ஆசைக்கும் காமன் பூஜைக்கும் நேரமா
இது காதல் ஆசைக்கும் காமன் பூஜைக்கும் நேரமா
இந்த ஜோடி வண்டுகள் கோடு தாண்டிடுமா

பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்
பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அடேய் நிரஞ்சனன் ராதிகா
என்னடா இப்போத்தான் புதுசா
கல்யாணம் ஆனவங்க மாதிரி
ஓவரா பிலிம் காட்டுறீங்க?
தங்கச்சிக்கு தாலி உருக்கப் போனதில் மிச்சம் மீதி இருந்த தயக்கமெல்லாம்
ஓடிப் போயிடுச்சோ?
"மழை வருது மழை வருது குடை கொண்டு வா மானே உன் மாராப்பிலே........."
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top