ஊஞ்சலாடும் தனிமைகள் - 22

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update..

நிரஞ்சனன், நீயும் அவகூட சிங்கப்பூர் செகண்ட் ஹனி மூன் டிரிப் போய் இருந்துருக்கலாம்.. நல்ல சான்சை மிஸ் பண்ணிட்டேயே..
நீ எழுதி கொடு.. எப்படி வாங்கிட்டு வர்றேன் மட்டும் பாரு.. ஆடு வாங்க தெரியாது.. கோழி வாங்க தெரியாது. லேடீஸ் திங்கஸ் மட்டும் வாங்கிட்டு வந்துடுவாரோ?? :p:p
வாய்ல கொழுக்கட்டை :LOL::LOL:

டெய்லி வீடியோ கால்.. ஸ்வீட் நத்திங்ஸ்... போட்டோ ஷாரிங்.. என்னடா நடக்குது.. :unsure::unsure:
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அடங்கொன்னியா
பழைய நிரஞ்சனனா இது?
ராதிகாவுக்கு என்ன வாங்கணும்னு
கேட்டு வாங்கித் தர்றதென்ன
போற இடத்துல பொஞ்சாதியின் சேஃப்டிக்கு ப்ரெண்ட்ஸ்கிட்ட சொல்றதென்ன
பையனை பொறுப்பாய் பார்த்துக்கறதென்ன
எல்லாத்துக்கும் மேல தன்னைப் போல அவளுக்கும் தனி அடையாளம் முக்கியம்ன்னு நினைத்து செயல்படுவதென்ன
சூப்பர் நிரஞ்சனன்
எங்கேயோ போயிட்டே போ நீயி

ஏங்க இங்கே நிரஞ்சனன்னு ஒரு மானஸ்தன் இருந்தானே
அவனை யாராச்சும் பார்த்தீங்களா?

"என்கிட்டயும் போன் இருக்கு "
என்னடா நிரஞ்சனன் வடிவேலு
பாணியில் பேச ஆரம்பிச்சுட்டே?
ஹா ஹா ஹா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top