ஊஞ்சலாடும் தனிமைகள் - 22

Advertisement

Geetha sen

Well-Known Member
அவ்ளோ தூரம் நானும் அத்துவும் உன்னோடு சிங்கப்பூர் வற்றோம்ன்னு சொல்றான் அதற்கு ஓகே சொல்லாமல் சான்ஸ்ச மிஸ் பண்ணிட்டயே ராதிகா.அருமையோ அருமை டியர்.
 

Suvitha

Well-Known Member
அம்மணி! பிள்ளைக்கு முத்தா வச்ச மகராசி, அப்படியே பிள்ளையோட அப்பாவுக்கும் ஒன்னு வச்சிருக்கலாம்ல;)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top