ஊஞ்சலாடும் தனிமைகள் - 20

SINDHU NARAYANAN

Well-Known Member
#7
Nice update...

குடும்பஸ்தன்டா...:unsure::unsure:  எவ்வளவு வேலை இருக்கும்.. ஆபிஸ கட்டிக்கிட்டே இருக்க முடியுமா...
இது இப்பதான் உனக்கு தெரிஞ்சுதா ராசா.. :p:p

நல்லா பண்றீங்கடா.. ஹோம் வொர்க் அப்பாவும் மகனும் சேர்ந்து.. ;);)

கரையோரம் நண்டெல்லாம்
தான் பெற்ற குஞ்சோடு
எப்போதும் அன்போட விளையாடுதே
கரையோரம் நண்டெல்லாம்
தான் பெற்ற குஞ்சோடு
எப்போதும் அன்போட விளையாடுதே

அதுபோல நம்மோடு
அம்மாவும் கைகோர்த்து
அன்போட விளையாட மனம் ஏங்குதே
 
Last edited:

Joher

Well-Known Member
#8
:love::love::love:

கடை முன்னாடி குடும்பம் நடத்துறது பற்றி இன்னைக்கு தான் தெரிஞ்சுக்கிட்டேன்......

LoC தாண்டி எப்போ வருவாங்க???
அம்மாக்களுக்கு தான் படைச்சாரம்...... என்னவாகுமோன்னு....


உலகென்னும் பரமபதம்
விழுந்தபின் உயர்வு வரும்
நினைத்தது நினையாதது சேர்க்கப் போறோமே.....
உனக்கென்ன வேணும் சொல்லு
உலகத்தை காட்டச் சொல்லு
புது இடம் புது மேகம் தேடிப் போவோமே.....
 
Last edited:

Advertisement

Sponsored