ஊஞ்சலாடும் தனிமைகள் - 18

Joher

Well-Known Member
#2
:love::love::love:

ராதிகா :cry::cry::cry:
இப்போ யோசிச்சு என்ன பண்ணமுடியும் நிரஞ்சன்....... கையில் இருக்கும் போது மனைவியின் அருமை தெரியலை........

அத்துக்காகவாவது நான் இருக்கணும்னு நினைச்சா.......
அப்போ next டைம் என்னை காப்பாற்ற நினைக்காதீங்க.......
கடைசியில் உயிராவது இருக்கணும்னு நினைக்கிறது பிள்ளைகளுக்காக தான்.......
நல்ல மகனாய் அண்ணனாய் இருக்க விரும்பி பல நேரம் வாழ்க்கையை தொலைக்கிறார்கள் ஆண்கள்........
பெண்களுக்கு depression.......

கையை விட்டு போனதும் தான் தன்னோட தவறுகள் தெரியுது......
இப்போவாவது ஞானம் வருதே நிரஞ்சனுக்கு........
தயக்கம் உடைந்து மயக்கம் வர்றதுக்கு waiting.........
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
#4
:love::love:

ரெண்டு பேரும் மனசு விட்டு பேசாததுதான், இந்த பிரச்சனை இவ்வளவு பெரிசா போனதுக்கு காரணம்.. இப்ப ரெண்டு பேரும் பழசை நினைச்சு feel பண்றீங்க.... ஆனா உங்க வாழ்க்கையில போன அந்த 3 வருஷம் திரும்ப கிடைக்குமா?? இனிமேலாவது நல்லா யோசிச்சு சேர்ந்து வாழற வழிய பாருங்க..

எனக்கு டைவர்ஸ் வேணும்..
அம்மாடியோ நீதான் இன்னும் சிறு பிள்ளை
தங்காதம்மா நெஞ்சம் நீயும் சொன்ன சொல்லை
பூந்தேனே நீதானே சொல்லில் வைத்தாய் முள்ளை
 
Last edited:
#8
நாட்டில் தற்பொழுது நிலவும் டைவர்ஸ் பிரச்சனையைப் பற்றிய அருமையான
நாவல் இந்த "ஊஞ்சலாடும் தனிமைகள்" நாவல்
கல்யாணமாகி குழந்தையுடன் நல்லா
வாழும் பொழுது அந்த வீணாப் போன ஈகோவை விடாமல் பிடிச்சு தொங்கிக்கிட்டு ஆன்னா ஊன்னா டைவர்ஸ் கேட்டு குடும்ப
நல கோர்ட்டுக்கு போகும் ஒவ்வொரு கணவனும் மனைவியும் இந்த நாவலைப் படித்தால் டைவர்ஸ் செய்யும் எண்ணம் கண்டிப்பாக மாறி நல்ல வாழ்க்கை
வாழலாம்
கணவனோ மனைவியோ தங்கள் இணைக்காக பார்க்கலைன்னாலும்
தாங்கள் பெற்ற குழந்தைக்காக பார்க்கணும்

நிரஞ்சனன் ராதிகா இரண்டு பேருக்கும்
காலம் கடந்து ஞானோதயம் வந்திருக்கு
ஏதோ நல்லது நடந்தால் சரிதான்
 
Last edited:

Advertisement

Sponsored