ஊஞ்சலாடும் தனிமைகள் - 17

Advertisement

Daya

Well-Known Member
ராதிகா பாவம் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறா மறுபடியும் நிரஞ்சன் கூட வாழ நிறைய யோசித்து முடிவு எடுக்கானும். இன்னும் அந்தபய மனைவியின் மீது அக்கறை காட்டவே இல்லையே புள்ளை அத்து மேலேதானே பாசத்துல இருக்கிறான்.

Exactly!
கடை இட்லி சாப்பிடமாட்டா... பால் சூடா குடிக்கமாட்டா என்பது புரிதல் இல்லை. கொஞ்சம் அக்கறை. அதை மட்டுமே வைத்து இவனுடன் சேர்ந்து வாழ நினைக்க கூடாது. அடிப்படையில் இவன் மாற வேண்டும். மனைவி என்பவள் வாழ்க்கைத்துணை... நண்பி...team mate...பிள்ளையின் தாய் என பல பரிணாமங்கள் கொண்டவள். அவளுக்குரிய மரியாதை, முடிவுகள் எடுக்கும் உரிமை மற்றும் the freedom to express her feelings without being judged in this relationship கட்டாயமாக வேண்டும். அத்துவுக்காக மட்டும் சேர நினைத்தால் வாழ்க்கை கசந்துவிடும். எதிர் காலத்தில் இதை விட மே லும் பிரச்னைகள் வரும். அப்போது அத்துவுக்கும் அது தெரிந்து அவனும் பாதிக்கப்படுவான்.
 
Malathy a.k

Active Member

Yes u r correct.to use the kind of words to his wife who wanted to make him feel better is degradation of a woman in the worst way.
 
Saroja

Well-Known Member
அருமையான பதிவு
நிரஞ்சன் முட்டாள்
ராதிகா இப்படி தன்னிலை மறந்து
என்ன காரியம் செய்துட்டா
 
Geetha sen

Well-Known Member
நிரஞ்சன் பேசகூடாத்தெல்லாம் பேசி அவளை எவ்ளோ கஷ்டபடுத்துறோம் என்று தெரியாமலே எல்லாம் பண்றான். ரதி அம்மா வீட்டுக்காவது போயிருக்கலாம்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top