ஊஞ்சலாடும் தனிமைகள் - 14

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

எங்களுக்கும் எல்லாம் தெரியும் :p:p:p
பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும் formula workout ஆகிடுச்சே........

மாமியார் அம்சமா காயை நகர்த்துறாங்க........
எங்கிருந்தாலும் வாழ்க-னு பாடமுடியாதுனு ராதிகா சொல்லிவிட்டாள்.......
ஆடிட்டர் காதில் சரியா போய் சேர்ந்ததா இல்லையா???

அது கார் டாய்-யா இல்லைனா டாய் கார்-ரா :p:p:p
 
Last edited:

Deputy

Well-Known Member
Nirukku already silent a erinja bulb Radhiku light a erinjiduchu.....divorce kudutha pothumaa manasu mulukka oruthara oruthar vachukittu innoru mrg panna mudiyumaa...oru vela radhi munnave vara poka irunthuruntha ithu munnaye sari aaki irukkumo....seekirama innoru part kudunga sarayu dear....niruvoda expression paarkanum...
 

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

சுந்தரி கரெக்டா காய் நகர்த்துறாங்களே.. (y)(y) எல்லாருக்கும் அவங்க ரெண்டு பேரும் ஒண்ணு சேரணும்னு நினைக்கிறாங்க.. பாப்போம் அவங்க என்ன நினைக்கிறாங்க???
கல்யாணம் பண்ணி வைக்க ராதிகா அவ சம்மதத்தை சொல்லிட்டாளே..

சொல்லிட்டாளே அவ சம்மதத்தை
சொல்லும் போதே சுகம் தாளல
இது போல் ஒரு வார்த்தைய
யாரிடமும் நெஞ்சு கேக்கல
இனி வேறொரு வார்த்தையே
கேட்டிடவும் எண்ணி பார்க்கல
அவ சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்லை ஏதும் ஏதும்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top