ஊஞ்சலாடும் தனிமைகள் - 13

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

தங்கச்சிக்கு மட்டும் எல்லாம் செய்றான் :mad::mad::mad:
ராதிகா :cry::cry::cry:

மாமியார் சூனியக்கார கிழவி range-க்கு இப்போ புது புது ஐடியா எல்லாம் கொடுக்குறாங்களே......
பிட் பிட்டா போட்டு தாக்குறாங்க........
குட்டையை குழப்பி விட்டு அக்காடான்னு ரெஸ்ட் எடுக்க போய்ட்டாங்க......
சூப்பர்........

பூவை நான் வாட விட்டேனே
மீனை நான் ஓட விட்டேனே
கானலுக்குள் மீன் பிடித்தேன்
காகிதப் பூ தேனெடுத்தேன் பூ மானே........
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update...

அத்து பசிக்குதுன்னு சொன்னானா.. நீ இப்ப எதுக்கு ராதிகாவை உள்ள கிளப்பி விடுற???
அதானே நீ ஏன் ராதிகாவை கல்யாணத்துக்கு முன்னாடி பாக்க போகல.. அவளும் சின்ன பொண்ணுதானே.. நிறைய ஆசைகளும் எதிர்பார்ப்பும் இருக்குமுள்ள...
அடடா மாமியார் நல்லா போட்டு தாக்குறாங்களே.. ரெண்டு பேரும் என்ன முடிவு எடுப்பாங்க???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top