ஊஞ்சலாடும் தனிமைகள் - 10

Advertisement

anupk

Well-Known Member
:love::love::love:

இன்னைக்கே ரெண்டா???
@Sarayu சரயு மறந்துட்டீங்களா ஒரு எபி போட்டது........
***********************
என்னடா இவன்....... எப்போ பாரு ஓவரா காய்ச்சுறான்.......
அடேய் முட்டாள் நீ அப்போவே நல்ல வீட்டுக்காரனா இருந்தால் அவள் ஏன் போகப்போறா???
சைன் போடமாட்டேன்னு சொல்லவேண்டியது தானே........
எல்லாம் பண்ணி குடுத்துட்டு நீ எப்படிப்போனாலும் பரவாயில்லைனு சொல்லிவிட்டு இப்போ ஏன் ஓவர் அலப்பறை பண்ணுற???
போடா போடா...... கட்டுன பொண்டாட்டி மனசை புரிஞ்சுக்கலை அப்போ........
இப்போ அதுக்கெல்லாம் சேர்த்து துள்ளுறான் :mad::mad::mad:



Site ல எபி இல்லாம நாம கஷ்ட படுறோம் ன்னு சரயு mam treat போல
 

Joher

Well-Known Member
Site ல எபி இல்லாம நாம கஷ்ட படுறோம் ன்னு சரயு mam treat போல
:D:D:D
plus பசுபதி எங்கே னு கேட்டுட கூடாதே...... அதுக்கும் தான் போல :p:p:p
 

Daya

Well-Known Member
Schools ask for few emergency contacts so that if they can't get a hold of the primary person the second one can be contacted. Since Rathika was in a meeting and couldn't be reached, Niranjanan was contacted. Does it mean Rathika is ignoring her responsibility of her son? If Athu got sick, does it mean Rathika and/or her parents don't take good care if him? It seems Niranjanan likes to hold others responsible for everything regarding Athu. Rathika is single not a single parent.
 

Anuradha Ravisankarram

Well-Known Member
குழந்தை சேர்த்து வைத்து விடும்...
Meeting ல phone எடுக்க வில்லை என்றால் குழந்தை யை அனுப்ப மாட்டாயா???
குழந்தை யை சேர்ந்து கவனித்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார் வேண்டியது தானே....
நன்றி...
Very nice...
வாழ்க வளமுடன்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top