ஊஞ்சலாடும் தனிமைகள் - இறுதி பதிவு

Advertisement

Saroja

Well-Known Member
அருமையான கதை
கொஞ்சம் பொறுமை புரிதல்
நிறைய அன்பு இருந்தாலே
டைவர்ஸ் வராதே
அற்புதமான பதிவு
 

umaradha

Well-Known Member
Thank you Sarayu for a beautiful lovely story. Banuma sollra maadhiri indha kalathu young couples indha kadhai padikkanum. Lifela chinna chinna vishayathukku ellaam divorcenu poga koodaathu. Adhuvum rendu perum nalla manushanga but puridhal dhaan shortcomingaa irukkum bodhu manam vittu pesi sari pannikkanume thavira orediyaa piriyara mudivukku varadhu romba periya muttaal thanam.
Fathima ezhudhina kavidhai super!!
 

n.palaniappan

Well-Known Member
ஹாய் மக்களே...

இதோ கடைசி பதிவு.. ஊஞ்சலாடும் தனிமைகள் கதைக்கு... நான் நிஜமா எதிர்பார்க்கவே இல்லை இவ்வளோ பெரிய அதரவு கிடைக்கும்னு... சரயு ஹேப்பியோ ஹேப்பி... ஹேப்பிக்கெல்லாம் ஹேப்பி...!! ரொம்ப ரொம்ப நன்றி எல்லாருக்கும்...

உங்க எல்லார் கம்மென்ட்சும் பார்த்து அவ்வளோ சந்தோசம் நானு...!!!!

இந்த கதைக்கு அழகா கவிதை எழுதிக் கொடுத்தது நம்ம @fathima.ar Fathi thaaannn

Sarayu's Oonjalaadum Thanimaikal - Final
சுகமான வாசிப்பு
என்ன சில காட்சிகள் மணக்கண்ணில் படமாக ஒடியது.
நல்ல கதைப்போக்கு fine flow நானும் ராதிகா எங்கிட்ட பேசினமாதிரி feeling.
Thank you for the fine family கதல.
அண்புடன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top