ஊஞ்சலாடும் தனிமைகள் - இறுதி பதிவு

Advertisement

ddd

Active Member
Super story
ஹாய் மக்களே...

இதோ கடைசி பதிவு.. ஊஞ்சலாடும் தனிமைகள் கதைக்கு... நான் நிஜமா எதிர்பார்க்கவே இல்லை இவ்வளோ பெரிய அதரவு கிடைக்கும்னு... சரயு ஹேப்பியோ ஹேப்பி... ஹேப்பிக்கெல்லாம் ஹேப்பி...!! ரொம்ப ரொம்ப நன்றி எல்லாருக்கும்...

உங்க எல்லார் கம்மென்ட்சும் பார்த்து அவ்வளோ சந்தோசம் நானு...!!!!

இந்த கதைக்கு அழகா கவிதை எழுதிக் கொடுத்தது நம்ம @fathima.ar Fathi thaaannn

Sarayu's Oonjalaadum Thanimaikal - Final
 

SriNithi

Well-Known Member
Really superb story.... staisfaction a irunthuchu padichathu .... itha vida romba romba pidichathu ennana daily update miz pannama koduthuringa sarayu ... Thanks for that... intha epi la Fathima sis kavithaiyum super..story a apdiyea koduvantanga ...
 

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice story..

ஆர்ப்பாட்டம் இல்லாத, அமைதியான, அழகான , ஒரு நிறைவான கதை.. நன்றி சரயு... :love::love:

பாத்தி மொத்த கதைய ஓத்த கவிதையில சொல்லிட்டீங்க... (y)(y)

மாலையிடும் சொந்தம் முடிப்போட்ட பந்தம்
பிரிவென்னும் சொல்லே அறியாதது
அழகான மனைவி அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே
மடிமீது துயில சரசங்கள் பயில
மோகங்கள் ஆரம்பமே
நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி
நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி
சந்தோஷ சாம்ராஜ்யமே..
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top