உறைகின்ற நினைவில் உயிராய் நீ - 16

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

விபத்து நடந்து நினைவுகளை இழந்தவனுக்கு, மீண்டும் ஒரு விபத்தை நேர்ல பார்த்தவுடன் இழந்த நினைவுகள் நியாபகம் வந்துடுச்சா??
 
Last edited:

Saroja

Well-Known Member
இந்த விபத்து அவனுக்கு
பழைய நினைவுகளை
குடுக்குமா
 
தரணி

Well-Known Member
இது மாதிரி ஒரு விபத்து தான் இனியன் சிபிக்கு நடந்து இருக்கு...இப்போ இனியனுக்கு எல்லாம் நினைவு வந்துடுச்சு... அப்புறம் ஏன் அதை யாரு கிட்டையும் சொல்லாம இருக்கான்... லா கிட்ட கூட அதை பத்தி சொல்லவே இல்ல....
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , mallikamanivan[email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement