உறைகின்ற நினைவில் உயிராய் நீ - அறிமுகம்

#1
உறைகின்ற நினைவில் உயிராய் நீ - அறிமுகம்

தொட்டும் தொடாமல் எனை
தொட்டு செல்லும் மௌனதென்றலே!!!....
என் கவிதை பெண்ணிடம் தூது சொல்...
காதலன் காத்திருக்கிறேன் - என்று...

- கனவுக் காதலன்....

முன் அனுமதி இல்லாமல்
முத்தமிடும் குளிர் தென்றலே
எட்டி நில்!!!!....
என் காதலனை தவிர, பிறரை
நான் கை தொடுவதில்லை...

- கவிதைப்பெண்

உறைகின்ற நினைவில் உயிராய் நீ

உறைந்து போன அவன் நினைவுகளில் அவள் மட்டுமே உயிர்த்திருப்பதால் அல்லது நினைவுகளோடு மடிந்து போக வேண்டியவன் அவள் நிழலோடு மட்டுமே உயிர் வாழ்வதால்..உறைகின்ற நினைவில் உயிரான கவிதை இது....

கனவுக்காதலன்

அவனது கவிதைப்பெண் கனவில் மட்டுமே கட்டி அணைத்து காதல் தருவதால் அல்லது கனவு காதலை மீண்டும் உயிர்ப்பிக்க வழி அறியாமல் கனவில் மட்டுமே களித்திருப்பதால் அவன் கனவுக் காதலன். அவனது கவிதைப்பெண்ணின் காதலன்...

கவிதைப் பெண்

அவளை கண்ட கணமே காதலன் கவிஞன் ஆகி, அவளை தொட்டு உணரும் தருணங்களில் அவன் புதுக்கவிதை படைப்பதால் அல்லது மொத்த கேள்விக்கும் பதிலானவள் ஹைக்கூ கவிதையாய் இருவரி உரைப்பதால்....இவள் கவிதைப் பெண்....

பேரின்பன் - சிற்பிகா

விதியாலும், சில நல்ல உள்ளங்களின் மதியாலும் பிரிந்த இவர்களின் காதலும், கனவுகளும் கைசேரும் நாளை நோக்கி...

உறைகின்ற நினைவில் உயிராய் நீ.....:love::love::love:

எப்போதும் போலவே உங்களின் பேரன்பை எதிர்நோக்கி பேரின்பனுடன்....... :love::love::love:

INDHA STORY JUNE 5TH START PANDREN FRIENDSS... ADHUVARAIKUM NAAN LEAVE.. EN VEETLA ORU MUKKIYAMANA NIGAZHVU... IPPO THODANGINAALUM KANDIPPAA 5 DAYS LEAVE AAGIDUM.. SO MUDICHUTTU VANDHU FRESH AAH START PANNUVOM FRIENDSS....... PLSSSSS:love::love::love::love:
 
#3

Nirmala vandhachu
Best wishes for your new story ma
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement