உறவால் உயிரானவள் special

mila

Writers Team
Tamil Novel Writer
#1
ஹாய் கியூட்டிபாய்ஸ் எல்லா கதைக்கும் ஒரு special epi போடுவேன். இதோ இந்த கதையோட ஸ்பெஷல்.

இது என்னுடைய ஆறாவது கதை என்னும் பொழுதே ஆனந்த அதிர்ச்சியாகத்தான் இருக்கு. என்னை மறந்தவளே! ஸ்பெஷல் ல சொன்னது நியாபகம் இருக்கும். மறந்து போன தமிழை வைத்துக் கொண்டு தான் கதை எழுத ஆரம்பித்தேன். spelling mistakes, typing mistakes நிறையவே இருந்துச்சு. எல்லாத்தையும் பொறுத்து, சகிச்சு கொண்டு ஆதரவு தந்த உங்களுக்கு கோடி நன்றிகள்.

இந்த கதையை குடும்பம் + காதல் மாத்திரம் வச்சி எழுதணும்னு தான் நினைக்கிறேன். சஸ்பென்ஸ் தலை தூக்குமான்னு தெரியல. next Sunday முதல் அத்தியாயம் தரேன். ok

ravi.png images (6).jpg

கார்த்திக் I .P.S OFFICER , ஆதித்யா M .L .A இவங்க ரெண்டு பேரும் முட்டிக்கிறாங்களா? மோதிக்கிறாங்களா? இல்ல ஒத்துமையா வேலை செய்ய போறீங்களா? இது கதையே இல்ல no action only romance

download (3).jpg f60099488c78c0f49436f3fa0939667e.jpg

ஆருத்ரா and கவிலயா ரெண்டு பேருமே மெடிக்கல் ஸ்டுடென்ட்ஸ். செம்ம ஜாலியா எழுதணும்னு தான் ஆசை.

பிங்கி அளவுக்கு வருமா?:p:D

:love::love::love::love:
 
#7
:D :p :D
உங்களுடைய "உறவால்
உயிரானவள்"-ங்கிற புதிய
அழகான அருமையான
லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
பஸ்மிலா டியர்
 
Last edited:
#8
ஹாய் கியூட்டிபாய்ஸ் எல்லா கதைக்கும் ஒரு special epi போடுவேன். இதோ இந்த கதையோட ஸ்பெஷல்.

இது என்னுடைய ஆறாவது கதை என்னும் பொழுதே ஆனந்த அதிர்ச்சியாகத்தான் இருக்கு. என்னை மறந்தவளே! ஸ்பெஷல் ல சொன்னது நியாபகம் இருக்கும். மறந்து போன தமிழை வைத்துக் கொண்டு தான் கதை எழுத ஆரம்பித்தேன். spelling mistakes, typing mistakes நிறையவே இருந்துச்சு. எல்லாத்தையும் பொறுத்து, சகிச்சு கொண்டு ஆதரவு தந்த உங்களுக்கு கோடி நன்றிகள்.

இந்த கதையை குடும்பம் + காதல் மாத்திரம் வச்சி எழுதணும்னு தான் நினைக்கிறேன். சஸ்பென்ஸ் தலை தூக்குமான்னு தெரியல. next Sunday முதல் அத்தியாயம் தரேன். ok

View attachment 4426 View attachment 4427

கார்த்திக் I .P.S OFFICER , ஆதித்யா M .L .A இவங்க ரெண்டு பேரும் முட்டிக்கிறாங்களா? மோதிக்கிறாங்களா? இல்ல ஒத்துமையா வேலை செய்ய போறீங்களா? இது கதையே இல்ல no action only romance

View attachment 4428 View attachment 4430

ஆருத்ரா and கவிலயா ரெண்டு பேருமே மெடிக்கல் ஸ்டுடென்ட்ஸ். செம்ம ஜாலியா எழுதணும்னு தான் ஆசை.

பிங்கி அளவுக்கு வருமா?:p:D

:love::love::love::love:
ஓ, போலீஸ் ஆபீஸர் கார்த்திக் எம்மெல்லே தங்காச்சியை
லவ்வான லவ்வு செஞ்சு
கண்ணாலம் கட்டுவாரா?
ஆனாக்க போலீஸ்கார் எப்படி
தன்னோட தங்காச்சிய ஒரு
எம்மெல்லேக்கு கண்ணாலம்
கட்டிக் குடுக்கிறாரு, மிலா டியர்?
இரண்டு பேரோட ஜோடி
லேடிஸ்ஸும் டாக்டரா?
ஜூப்பரப்பு
 
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
#10
:D :p :D
உங்களுடைய "உறவால் உயிரானவள்"-ங்கிற புதிய
அழகான அருமையான
லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
பஸ்மிலா டியர்
நன்றி பானுமா:love::love:
 
Advertisement

Sponsored