உறவால் உயிரானவள் intro

#22
ஹாய் கியூட்டிபாய்ஸ்

எனக்கு சஸ்பென்ஸ் கதைனா ரொம்ப புடிக்கும்,சோ எல்லா கதையிலும் ஏதாவது ட்விஸ்ட் இருக்கும். ஜாலியா குடும்பம் + காதல் கதை எழுதணும் னு தோணிருச்சு

யாருக்கு யாரு ஜோடி photo பாத்தாவே புரியும்

View attachment 4380 ஆதித்யா

View attachment 4381 கார்த்திக்

View attachment 4382 கவிலயா

View attachment 4383 ஆருத்ரா

பெயர் பொருத்தம் நல்லா இருக்கா ?

:love::love::love::love::love:
பெயர் பொருத்தம் சூப்பர், மிலா டியர்
ஆதித்யா ஆருத்ரா இரண்டு பேரும் உடன்பிறப்புக்களா?
ஆதித்யாவுக்கு கவிலயாவா?
கார்த்திக்குக்கு ஆருத்ராவா?
இல்லை நான் மாற்றி சொல்லிட்டேனா?
 
mila

Writers Team
Tamil Novel Writer
#23
:D :p :D
உங்களுடைய "உறவால்
உயிரானவள்"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
பஸ்மிலா டியர்
tnq u banuma :love::love:
 
mila

Writers Team
Tamil Novel Writer
#24
பெயர் பொருத்தம் சூப்பர், மிலா டியர்
ஆதித்யா ஆருத்ரா இரண்டு பேரும் உடன்பிறப்புக்களா?
ஆதித்யாவுக்கு கவிலயாவா?
கார்த்திக்குக்கு ஆருத்ராவா?
இல்லை நான் மாற்றி சொல்லிட்டேனா?
ஆகா... ஆரம்பிச்சிட்டான்யா... ஆரம்பிச்சுட்டான்... :LOL::LOL:

பானுமா into விலயே கேள்வி கேக்க ஆரம்பிச்சிட்டாங்களே!:whistle::whistle:
சொல்லனுமா வேணாமான்னு ஒரே குழப்பமா இருக்கு.:p:p
 
#27
ஆகா... ஆரம்பிச்சிட்டான்யா... ஆரம்பிச்சுட்டான்... :LOL::LOL:

பானுமா into விலயே கேள்வி கேக்க ஆரம்பிச்சிட்டாங்களே!:whistle::whistle:
சொல்லனுமா வேணாமான்னு ஒரே குழப்பமா இருக்கு.:p:p
ஹா ஹா ஹா
உங்களுக்கு எப்படித் தோணுதோ அப்படி பண்ணுங்க, மிலா டியர்
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
#28
ரிஷி ஓவரா டோசேர் பண்ணா அவன போஸ் பண்ணிட்டு ஆரம்பிக்க வேண்டியது தான்.:LOL::LOL::love::love:
i totally undersand. nan kooda steeping out of my current story and will be starting a new one from monday... need a break :)
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement