உறவால் உயிரானவள் 5

#39
Hii Mila sister,
I am new to this site,na unga uyire uyirena nan irupen and jenmam jenmangal novel matum than read pannirkuen,
Enaku rendu doubts,
1.jenmam jenmamai novel LA climax LA Tharun & Anitha character pathi solliruthinga avunga Entha story Yoda hero heroine?
2.Uraval uyiranaval intha story LA vara hero's & heroines Vera ungaloda yentha story LA vantha hero's soda sons and daughter SSA ila new characters a,

Anyone can replay
 
mila

Writers Team
Tamil Novel Writer
#40
Anyone can replay[/QUOTE]
Hii Mila sister,
I am new to this site,na unga uyire uyirena nan irupen and jenmam jenmangal novel matum than read pannirkuen,
Enaku rendu doubts,
1.jenmam jenmamai novel LA climax LA Tharun & Anitha character pathi solliruthinga avunga Entha story Yoda hero heroine?
2.Uraval uyiranaval intha story LA vara hero's & heroines Vera ungaloda yentha story LA vantha hero's soda sons and daughter SSA ila new characters a,

Anyone can replay
@Idhyakani
HI dear
தருண் அண்ட் அனிதா செகண்ட் hero அண்ட் heroin in என் வேரறுக்கும் உன் கண்ணீர் துளி.
என் முதல் கதை என்னை மறந்தவளே! அதில் வரும் ப்ரியாவின் தங்கை தான் அனிதா. அண்ட் வில்லனாய் வரும் ஷரப் சௌதகர் என் வேரறுக்கும் உன் கண்ணீர் துளியின் ஹீரோ.

தருண் குடும்பம் ஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான் அண்ட் என் வேரறுக்கும் உன் கண்ணீர் துளியில் வருவாங்க.
மூன்று கதையும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. உயிரே உன் உயிரென நான் இருப்பேன் தொடர்ப்பு இருக்குற மாதிரி இருக்கும் ஆனால் இல்ல.
completed novels la எல்லா கதைகளும் இருக்கு dear படிங்க like பண்ணுங்க cmnt பண்ணி ஆதரவு தாங்க.
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes