உயிரே உன் உயிரென நான் இருப்பேன் teaser 1

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் கியூட்டிபாய்ஸ் today sunday so தீரான கூட்டிட்டு வந்துட்டேன். :cool:
sunday special friends .:love:
tea சாப்பிடும் பொது தீரன் s நியாபகமாகவே இருந்துச்சு so உடனே எழுதிட்டேன்.:geek:
சரி சுடச்சுட போட்டுடலாமேன்னு ஓடி வந்துட்டேன்:whistle:

படிச்சிட்டு சொல்லுங்க:love:


Screenshot_20190329-234624_Instagram.jpg

"ஏய் உன்ன எங்கயோ பாத்திருக்கேன்" எங்க என்று தீரன் புருவம் நீவி யோசிக்க பல்லை கடித்தாள் பிங்கி.



"ஆமா எங்கயோ பாத்திருக்கேன்னு சொல்லுவ அப்பொறம் ஐ லவ் யு னு சொல்லுவ நானும் வெக்கப் பட்டு கிட்டே சரினு தலையாட்டணுமா?



“பரிச்சயமான பேஸ்னு கேட்டா குட்டச்சிக்கு ரொம்பதான் நினைப்பு. நான் உன்ன லவ் பண்ணனுமா?”



“யாருடா? குட்டச்சி வளந்து கெட்டவனே நான் ஐஞ்சு அடில அம்மசமா தான் இருக்கேன். நீதான் ஆறடிக்குமேல போய் வானத்துல முட்டிக்க போற. உன் ஆறடிய நான் ஹை ஹீல்ஸ் போட்டு கவர் பண்ணிடுவேன். பசங்க பண்ணுறதெல்லாம் பொண்ணுங்களால பண்ண முடியாதுனு பீத்திக்கீறீங்களே எங்க ஹை ஹீல்ஸ் போட்டு பத்தடி நடந்து காட்டு பாப்போம்”



ஏற்கனவே எரிமலையாய் கொத்தித்துக் கொண்டிருந்தவள் தீரன் பேசியதில் கடுப்பாகி மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்க



"இவள பெத்தாங்களா செஞ்சாங்களானு தெரியலே , இந்த பேச்சு பேசுறா, இருடி உன்ன ஆப் பண்ணுறேன்" என்று புன்னகைத்தவன்.



"எதுக்கு ஜானு ஹை ஹீல்ஸ் போட்டு ஹைட்ட பேலன்ஸ் பண்ணனும் உன்ன தூக்கி வச்சி கிஸ் அடிக்கிறேன். செம கிக்கா இருக்கும்" என்றவன் அவளின் பதிலை எதிர்பாக்காது பைக்கில் பறந்து விட



தீரன் சொன்னதை உள்வாங்கி கிரகித்தவள் "டேய்" என்று கத்தியது காற்றோடு கலந்து தூரத்தில் செல்பவனின் காதை அடையுமோ?



இது எந்த தீரன்? விஷ்வதீரனா? தீரமுகுந்தனா?
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "உயிரே
உன் உயிரென நான்
இருப்பேன்"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
பஸ்மிலா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top