உயிரே உன் உயிரென நான் இருப்பேன் intro

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் கியூட்டிபாய்ஸ் தீரன்ஸ் கூட enrty தந்துட்டேன்.:):)

இதுல யாரு யாருக்கு ஜோடி எல்லாம் கதையில் காணலாம். :whistle:

ஏற்கனவே ரெண்டு கத போய்கிட்டு இருக்கு ரெண்டையும் கம்ப்ளீட் பண்ணிட்டுதான் தீரன்ஸ் வருவாங்க. :giggle:

என்னை மறந்தவளே

ஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான்.

என் வேரறுக்கும் உன் கண்ணீர் துளி

மூன்று கதைகளுக்கும் நீங்கள் தரும் ஆதரவை இந்த கதைக்கும் தருவீங்க என்ற நம்பிக்கையில் போட்டோஸ் ஓட வந்துட்டேன்.:love:

தீரமுகுந்தன் என்னை மறந்தவளேயில் என்ட்ரி தந்த மாதிரி விஷ்வதீரன் என் வேரறுக்கும் உன் கண்ணீர் துளியில் என்ட்ரி தருவான்.:whistle:

யாருக்கு யார் ஜோடி any guess:geek:


images (21).jpgVISHVADEERAN
download (3).jpgDEERAMUGUNDAN
download (5).jpgAROHI
images (11).jpgPINKI {PIRIYAVATHANI}
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹாய் கியூட்டிபாய்ஸ் தீரன்ஸ் கூட enrty தந்துட்டேன்.:):)

இதுல யாரு யாருக்கு ஜோடி எல்லாம் கதையில் காணலாம். :whistle:

ஏற்கனவே ரெண்டு கத போய்கிட்டு இருக்கு ரெண்டையும் கம்ப்ளீட் பண்ணிட்டுதான் தீரன்ஸ் வருவாங்க. :giggle:

என்னை மறந்தவளே

ஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான்.

என் வேரறுக்கும் உன் கண்ணீர்த்துளி

மூன்று கதைகளுக்கும் நீங்கள் தரும் ஆதரவை இந்த கதைக்கும் தருவீங்க என்ற நம்பிக்கையில் போட்டோஸ் ஓட வந்துட்டேன்.:love:

தீரமுகுந்தன் என்னை மறந்தவளேயில் என்ட்ரி தந்த மாதிரி விஷ்வதீரன் என் வேரறுக்கும் உன் கண்ணீர் துளியில் என்ட்ரி தருவான்.:whistle:

யாருக்கு யார் ஜோடி any guess:geek:


View attachment 2543VISHVADEERAN
View attachment 2544DEERAMUGUNDAN
View attachment 2545AROHI
View attachment 2546PINKI {PIRIYAVATHANI}
ஹேய் இரண்டு ஜோடிகளுமே
சூப்பரா இருக்காங்க
இரண்டு ஹீரோஸ்சுக்கும் எனக்கு
பிடிச்ச ஆதி and விக்ரம் பிரபு
போட்டோ போட்டிருக்கீங்க
Thanks, மிலா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய ''உயிரே
உன் உயிரென நான்
இருப்பேன்''-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
பஸ்மிலா டியர்
 

mila

Writers Team
Tamil Novel Writer
ஹேய் இரண்டு ஜோடிகளுமே
சூப்பரா இருக்காங்க
இரண்டு ஹீரோஸ்சுக்கும் எனக்கு
பிடிச்ச ஆதி and விக்ரம் பிரபு
போட்டோ போட்டிருக்கீங்க
Thanks, மிலா டியர்
:whistle::whistle:
 

mila

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
உங்களுடைய ''உயிரே
உன் உயிரென நான்
இருப்பேன்''-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
பஸ்மிலா டியர்
tnx banuma :love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top