உயிரே உன் உயிரென நான் இருப்பேன் 33

#42
பாவம் அவளே அவ்வளவு தூரம் ட்ராவல் பண்ணி வந்து, ரூம் டெகரேட் பண்ணி, சமைச்சு வச்சி, நைட்டுக்கு தூங்க கூடாதுனு கொஞ்சம் கண்ணயர்ந்தா இப்படி துப்பாக்கியை வைக்கலாமா?
பக்கா போலீஸ் கூட குடும்பம் நடுத்துறதே பெரிய விஷயம் பானுமா
ஹா... ஹா... ஹா..........
பின்னே இரட்டைப் பிள்ளைகள்ன்னா சும்மாவா?
போலீஸ் கூட குடும்பம் நடத்துறது
கொஞ்சம் கஷ்டம்தான்ப்பா
 

Advertisement

New Episodes