உயிரே உன் உயிரென நான் இருப்பேன் 33

#5
ஹா... ஹா... ஹா..........
சொன்னோமில்லே முகுந்து
பையன் ரொம்பவும் ஸ்மார்ட்டான
பையன்னு
நம்ம பிங்கியக்காவை எப்புடி
காஷ்மீரு வர வைச்சானில்லே?

ஆனா இங்கிட்டு வந்த பிங்கியக்கா
"காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்......"ன்னு பாடிக்கிட்டு முகுந்துவை எக்ஸ்பெக்ட்டு பண்ணாமல் குப்புற கவுந்தடிச்சு
படுத்து தூங்கினால் இப்படித்தான்
முகுந்தன் நெத்தியிலே துப்பாக்கி
வைப்பான்

இங்கிட்டு காஷ்மீர் வரோச்
சொல்ல "புதிய வானம் புதிய
பூமி எங்கும் பனி மழை
பொழிகிறது
நான் வருகையிலே என்னை
வரவேற்க வண்ணப் பூமழை பொழிகிறது.............."ன்னு
முகுந்து பாடினான்தானே
அதுமாதிரி பிங்கியும் செஞ்சு
இருக்கணும், மிலா டியர்
 
Last edited:

Advertisement

Sponsored

New Episodes