உயிரே உன் உயிரென நான் இருப்பேன் 28

#42
போங்கப்பா
அக்காளும் தங்கச்சியும் என்னோட
தீரன்ஸ் செல்லாக்குட்டிகளை
வைச்சு வைச்சு செய்யுறாளுங்க
இரண்டு போலீஸ் ஆப்பீஸ்சரும்
நொம்ப நொம்ப பாவம்ப்பா

சின்னவள் பிங்கி என்னடான்னா
எப்போப் பாரு ஒண்ணு நல்லா
சாப்பிட வேண்டியது
இல்லாட்டி நல்லாத் தூங்க
வேண்டியது
இல்லாட்டி சின்னப் புள்ளைங்களோட வெள்ளாட வேண்டியது
அட நமக்குத்தேன் முகுந்து
கூட கண்ணாலாமாயிடுச்சே
அவனை லவ்ஸ் பண்ணுவோம்
புள்ளைக் குட்டிங்களை பெத்து
வளர்த்து அதுகளை பள்ளிக்கோடத்துக்கு அனுப்புவோமின்னு இல்லாமல்
காதல் பண்ண வேண்டிய
நேரத்தில் கல்வியை படிக்கப்
போறாளாம்
இதில் வேற படிப்புன்னாலே
அம்மிணிக்கு வேப்பங்காயா
இருக்கு
(எனக்கு ஏற்ற தங்கச்சிப்பா )
 
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
#43
போங்கப்பா
அக்காளும் தங்கச்சியும் என்னோட தீரன்ஸ் செல்லாக்குட்டிகளை
வைச்சு வைச்சு செய்யுறாளுங்க
இரண்டு போலீஸ் ஆப்பீஸ்சரும்
நொம்ப நொம்ப பாவம்ப்பா

சின்னவள் பிங்கி என்னடான்னா
எப்போப் பாரு ஒண்ணு நல்லா
சாப்பிட வேண்டியது
இல்லாட்டி நல்லாத் தூங்க
வேண்டியது
இல்லாட்டி சின்னப் புள்ளைங்களோட வெள்ளாட வேண்டியது
அட நமக்குத்தேன் முகுந்து
கூட கண்ணாலாமாயிடுச்சே
அவனை லவ்ஸ் பண்ணுவோம்
புள்ளைக் குட்டிங்களை பெத்து வளர்த்து அதுகளை பள்ளிக்கோடத்துக்கு அனுப்புவோமின்னு இல்லாமல்
காதல் பண்ண வேண்டிய
நேரத்தில் கல்வியை படிக்கப்
போறாளாம்
இதில் வேற படிப்புன்னாலே
அம்மிணிக்கு வேப்பங்காயா
இருக்கு
(எனக்கு ஏற்ற தங்கச்சிப்பா )
:LOL::LOL:super
tnq u
 

Advertisement

New Episodes