உயிரின் நிறைவே - 17

Advertisement

rakavi

Well-Known Member
அடுத்து வெள்ளி தட்டா? ஹ்ம்ம்ம்... மாலினி cleverஆ handle செய்தாலும் ரகு மாலினி இரண்டு பேரும் தான் hurt ஆகுறாங்க....

விக்ரம் கதைல தான் காயத்ரி வேலைக்குத் துரத்தப்படுவாளோ?
இவங்களுக்கு இடையில் யாரையும் நுழைய விடாத பக்குவம் வரணும்.

Yes, Vikram story la பசங்க வளர்ந்துடுவாங்க... காயத்ரி will have no excuse to escape :D
 

rakavi

Well-Known Member
மாலினி புத்திசாலியா காயத்ரியோட முடிவில்லா பேராசைக்கு முடிவுகட்ட பார்க்கிறா. பர்வதம் அம்மாவுக்கு அவங்களோட ஒரவஞ்சனையான நடவடிக்கை மாலினி இவ்வளவு சொன்ன பிறகும் புரியலனா என்ன சொல்ல. இவங்க ரெண்டு பேருக்கும் தான் மனஸ்தாபம் வருது.
சிலருக்கு திரும்பத் திரும்ப சொல்லணும் .... மாலினிக்கு அதுவும் புரிய வரும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top