உயிரின் நிறைவே - 16

Advertisement

priya raghavan

Well-Known Member
Maalini Amma pesaradhu polavedhaan engammavum pesi, pottu vaanguvanga...mudhal sila varuzhangal puriyala...Inga solradhukku anga react pannakoodadhunnu...ippalam thelinjittomilla...indha kaadhula vaangi andha kaadhu vazhiya exit....idellam marriage ka side effects...maathallam mudiyadhu....tackle Panna kathukanum.
 

P.Barathi

Well-Known Member
மாலினி அப்பா அம்மா செய்தது ரொம்ப தப்பு, அறிவுகெட்டத்தனமா இருக்கு. ராகவனோட பேச்சு அருமை, எப்படி அவமரியாதை செய்தாலும் அவன் மாலினியை நல்ல வச்சுக்குவான்னுதான. ரெண்டு பேரும் அவங்களை அவங்களே சந்தோசமா வச்சுகிட்டாதான் உண்டு, அதுக்கும் விட மாட்டாங்க போல.
 

rakavi

Well-Known Member
சகுந்தலா செய்வது கொஞ்சம் கூட சரியில்லை.
மாலினி புகுந்த வீடு அவள் உழைப்பை உறிவது கண்டு கோவம் வருவது நியாயம். அதை வெளிப்படுத்திய முறையும் வார்த்தையும் தவறு.
 

rakavi

Well-Known Member
Maalini Amma pesaradhu polavedhaan engammavum pesi, pottu vaanguvanga...mudhal sila varuzhangal puriyala...Inga solradhukku anga react pannakoodadhunnu...ippalam thelinjittomilla...indha kaadhula vaangi andha kaadhu vazhiya exit....idellam marriage ka side effects...maathallam mudiyadhu....tackle Panna kathukanum.
Why blood...same blood story thaan...ellarumae andha paadam kathukittu iruppom :ROFLMAO:
 

rakavi

Well-Known Member
மாலினி அப்பா அம்மா செய்தது ரொம்ப தப்பு, அறிவுகெட்டத்தனமா இருக்கு. ராகவனோட பேச்சு அருமை, எப்படி அவமரியாதை செய்தாலும் அவன் மாலினியை நல்ல வச்சுக்குவான்னுதான. ரெண்டு பேரும் அவங்களை அவங்களே சந்தோசமா வச்சுகிட்டாதான் உண்டு, அதுக்கும் விட மாட்டாங்க போல.
Exactly. So ராகவன் மேல , அவன் மாலினி மேல் பெச்சிருக்க காதல் மேல முழு நம்பிக்கை இருக்கு.... அதைத்தான் சுட்டி காட்டிட்டு போறான் ராகவன்.

எஸ் ... இவங்களா சந்தோஷத் தருணங்களை அமைச்சிக்கிட்டாத்தான் உண்டு.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top