உயிரின் நிறைவே எபிலாக்

Advertisement

rakavi

Well-Known Member
விக்ரம் சித்தப்பா கடிக்க கைகுடுக்கலான சிந்து குட்டி அழத்தானே செய்வாங்க:ROFLMAO::ROFLMAO:.
எப்படி அனைவரையும் அனுசரித்து வாழ்க்கையை தனக்கு தகுந்தமாதிரி முடிந்தவரை மாற்றிக்கொள்வதுன்னு மாலினி, ராகவன் மூலம் அழகா சொல்லப்பட்டிருக்கு. முக்கியமா நல்ல வாழ்க்கைத்துணைதான் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு பணம்,வசதி எல்லாத்தையும் விட முக்கியம்னு சொல்றாங்க.:love::love::love:
Sindhu எப்பவும் நியாயவாதி பாரதி:p
Thank you.
 
Krishnaveni Rajagopal

Well-Known Member
ரொம்ப ரொம்ப அருமை.
மாலினி ரகு புரிதல் தான் அவர்கள் வாழ்க்கை சிறப்பாக அமைவதற்கு காரணம்.
நிறைய பெற்றவர்கள் வசதி வாய்ப்பு பார்த்து பெண்ணை கொடுக்கவே நினைக்கிறார்கள் தவிர மகளுக்கு சந்தோசமும் நிம்மதியும் கிடைக்குமா என்று நினைக்க தவறி விடுகிறார்கள்.
 
Thank you :love:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top