அடடா... மது வாயை கொடுத்து மாட்டிகிட்டாளே........
அருள் நீயும் சொல்லிடேண்டா....... ஏண்டா மறைச்சு மறைச்சு வைக்கிற.....
ரேஷ்மாக்கு வேற உன் மேல interest வருதே.......
நீ விலக விலக அவள் உன்னை நெருங்குறா.....
உங்கத்தையும் சித்தியும் உன்னை ஒருவழி பண்ணாமல் விடமாட்டாங்க போல.......
ராஜீவ் தான் உருப்படி........
உனைவிட வேறு நினைவுகள் ஏது
ரோஜா ரோஜா ரோஜா..........