உயிரை வாங்கவும், உயிரை தரவும் உறவுகள் எப்பாெழுதும் இருக்கும் டியர்அடிப்பாவி ரூபாவா?
நான் ஹர்ஷத்-ன்னு நினைச்சேன்
போன அப்டேட்லதான் ஸ்டெல்லா மீது
டவுட் வந்தது
அஜீத்தை இவள் லவ் பண்ணியிருப்பாளோன்னு
அதே மாதிரியே ஸ்டெல்லாவும் இருந்திருக்காள்
ராபர்ட் நல்லவர்
நான்தான் அவரைத் தப்பா நினைச்சுட்டேன்
ரத்னாவைப் பற்றி கவலையில்லை
அரூபமாய் இருக்கும் ஜஸ்வந்த் எப்படியும் அவளைக் காப்பாற்றுவான்னு தெரியும்