உன் நிழல் நான் தாெட ep 19

#14
Wait பண்ணுங்க dear என் twist முடியல
ரத்னா கண்டு பிடிச்ச காெலை காரன் இன்னும் சென்னைல தான் இருக்காங்க.
அப்போ கொலைகாரன் ராபர்ட் இல்லையா?
அப்போ வேற யாரு?
ஜஸ்வந்த்தின் அப்பா தேவராஜ்ஜா?
இல்லை ஒருவேளை ரத்னாவின் பெரியப்பா வைரவேல்தான் கொலையாளியா?
கொலைகாரனுக்கு எதுக்கு மரியாதை,
செசிலி டியர்?
 
Last edited:

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
#15
அப்போ கொலைகாரன் ராபர்ட் இல்லையா?
அப்போ வேற யாரு?
ஜஸ்வந்த்தின் அப்பா தேவராஜ்ஜா?
இல்லை ஒருவேளை ரத்னாவின் பெரியப்பா வைரவேல்தான் கொலையாளியா?
கொலைகாரனுக்கு எதுக்கு மரியாதை, செசிலி டியர்?
Let wait and see