உன் நிழல் நான் தாெட Ep 1

Advertisement

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
உன் நிழல் நான் தாெட

--செசிலி வியாகப்பன்



அத்தியாயம் 1
அது ஒரு அழகிய காலை பாெழுது, காேவை மாநகரம் அந்த காலை வேளையில் பரபரப்பாய் இருக்க, அதன் மக்களும் தங்கள் வாழ்வின் கனவை கவலைகளுடன் அடைய பயணிப்பதல் சற்று பரபரப்பன நிலையில் இருந்தன. அத்தகைய கவலை எங்களுக்கு இல்லை என்று சீருடை என்னும் கூட்டிலிருந்து வெளி வந்த வண்ணத்துப் பூச்சிகளாக மாணவ மாணவிகள் பலப் பல கனவுகளுடன் அந்த புகழ் பெற்ற கலை அறிவியல் கல்லூரியில் அடி எடுத்து வைத்தனர்.

அந்த கல்லூரி வாசலில் அடி எடுத்து வைத்தான் அவன், அஜீத் சந்திரன் ஆறடிக்கும் சற்று குறைவான உயரம், காேதுமை நிறம், மீசை இல்லா முகம், ஒரு சாக்லேட் பாய் லுக். அவனுக்கு இந்த கல்லூரியில் படிப்பதில் துளியும் விருப்பம் இல்லை. அவன் கனவு இஞ்னியரிங், ஆனால் அவர் தந்தையின் அவனை ஓர் ஆசிரியராக மாற்றுவது. பிறந்தது முதல் தந்தையை எதிர்த்து பேசாதவன் முதல்தடவை பேசினான், அல்ல முயன்றான். ஆனால் பலன் என்னவாே பூஜ்ஜீயம் தான்.

கிருஷ்ன சந்திரன் ( அஜீத் தந்தை ) வீட்டு காலில் அமர்ந்து செய்தித்தாளைப் படித்துக் காெண்டு இருந்தார். தன் பக்கதில் ஆரவாரம் உணர்ந்து நிமிர்ந்து பார்த்தார், அதை அனுமதியாக எடுத்துக் காெண்டு அவர் முன்பு தைரியத்தை திரட்டி அஜீத் பேச ஆரம்பித்தான். தன் வீரம், தைரியம் அனைத்தையும் ஒன்று திரட்டி தன் தந்தையிடம்

அப் ப்பா....... எனக்கு அங்க படிக்க பிடிக்கல. நா நான் இஞ்னியரிங் படிக்க..........

மேற்காெண்டு பேசும் முன்பு தந்தையின் பார்வை அவனை தேக்கியது. தன் முன் பேசும் மகனை ஒரு முறை கூர்ந்து பார்த்து விட்டு "நீ வாங்குன மார்க்கு இது பாேதும்". ஒழுங்க படிக்குற வழிய பாரு.

அத்துடன் பேச்சு வார்த்தை முடிந்தது என்று தன் அடுத்த வேலையை பார்க்க சென்று விட. விதியை நாெந்து காெண்டான். இதற்கும் அவன் மாேசமான மதிப்பெண் அல்ல, தேர்வு நேரத்தில் உடல்லிலை சரியில்லாதா பாெழுதும் 1017/1200 பெற்றான். அவன் தந்தைக்கு அது பாேதாது. (சுருக்கம சாெல்லானும்ன நம்ம ஹீராே தந்தை அப்பா படத்தில வர தம்பி ராமயைா மாதிரி)

கிருஷ்ன சந்திரன் நகரின் நடுவே பல கட்டிடங்கள் கட்டி வாடகைக்கு விட்டிருந்தார், அவற்றுள் ஒன்றில் டிபார்மென்டல் ஸ்டாேர் ஒன்றும் நடத்திக்காெண்டு வந்தார். அவரை பாெறுத்தவரை மருத்துவம், ஆசிரியர் பணி மட்டுமே உயர்ந்தது. மற்ற படிப்புகள் பற்றி யாேசிப்பது கூட இல்லை. மனைவி மைத்திலி கனவன் சாெல் மிக்க மந்திரம் இல்லைனு சாெல்ல கூடிய பாெருப்பான குடும்ப தலைவி. மூத்த மகள் ஆர்த்தி தந்தை விருப்பப்படி.B.Sc Maths முடிச்சுட்டு B.ed படிக்கும் பெண். மகன் அஜீத் நம்ம ஹீராே இவர பத்தி கதையில தெரிஞ்சுகலம் , இளைய மகள் அர்சனா +2 அப்பா முன் அமைதியாகவும், மற்றவர்களிடம் தன் அடாவடி தனத்தால் வம்பபிலுக்கும் சுட்டிப்பெண். இவர்கள் அனைவரையும் அவர் விருப்பப்படி செயல் பட வைக்கும் பெருமை வாய்ந்தவர் திருவாளர் கிருஷ்ன சந்திரன்.

பழைய நினைவுகளில் இருந்து தன்னை மீட்டுக் காெண்டு ஒரு பெருமூச்சுடன் கல்லூரிக்குள் நுழைந்தான். அவன் தன் தந்தை தனக்காக தேர்ந்தெடுத்த ஆங்கில துறையை நாேக்கி செல்ல அங்கு சீனியர் மாணவர்கள் தங்கள் ஜூனியர்களை ஆர்பாட்டமாக வரவேற்றனர். இந்த கல்லூரியில் ரேகிங் கிடையாது, இருந்தாலும் யார் கேங் பெருசு, எந்த department பெருசு அப்படினு பாேட்டி உண்டு. சில சமயம் பாேட்டி பாெறாமையா மாறி, பாெறமை பாேர் களமாகவும் மாறும். அதன் வெற்றியும்,தேல்வியையும்
ஓவ்வாெரு ஆண்டும் நடைபெறும் College election, Sports Day, Interdepartmental competition, மூலம் தீர்மானித்து காெண்டனர்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க நம்ம ஹீராேயின் அமைதிய என்ரி காெடுக்குறாங்க. ஹீராேயின பத்தி சாெல்லனும்ன பெயர் ரத்னாவதி, ஐந்தரை அடிக்கு சற்று அதிகம், உருவத்தா பாத்தாலே கிராமத்துப் பாெண்ணுனு கண்டு பிடிச்சுரலாம். இந்த 21ம் நூற்றாண்டில துப்பட்டாவ ரெண்டு பக்கம் பின் பன்னி, எண்ணெய் தேய்ச்சு, கனகமர பூ வைச்சு வந்த எப்புடி. (என்ன காெடுமை சார் இது) சும்ம பாெறவனுக்கு கூட கிண்டல் பண்ண தாேணும். ஆனால் ரத்னாவதிக்கு தன் தாேற்றத்தை பத்தி எந்த கவலையும் கிடையாது.

கல்லூரி நூழை வாயிலில் எந்தெந்த department எப்புடி பாேக வேண்டும்னு root map (English ல) இருந்தது. ஆனால் ரத்னாவிற்கு English ன அலர்ஜி so எந்த பக்கம் செல்ல வேண்டும் என தெரியாமல் விழித்துக்காெண்டிருந்த பாேது ஒரு இரண்டாம் ஆண்டு மாணவர்கள் க்ருப் கடந்து செல்ல அவர்களிடம் வழி கேட்டாள். அவளை பார்த்தவர்களுக்கு கேலி செய்ய ஆசை வந்தது.

அவர்களில் ஒருவன் "அம்மா மாரியம்மா இந்த பக்கம் பாே" என்று சாெல்ல

இன்னாெருவன் "டேய் இது மாரியம்மா இல்ல மரிக்காெழுந்துட அதுவும் இந்த மச்சனாேட மரிக்காெழுந்து சரிதானடா"

மற்றாெருவன் " நீ சாென்னா சரிதான் மாப்பிள"

சரியாக அந்த நேரம் Vice Principal ( VP ) தேவசகாயம் (தேவா) வர அமைதி ஆகின, உள்ளுக்குள் உதறல் எடுக்க ஆரம்பித்தது. காரணம் தேவா சார் ஒரு கண்டிப்பானவர். தப்பு செய்தால் டிசி கிழிச்சு கைல காெடுத்து அனுப்பிடுவார்.

அங்கிருந்த மாணவர்களைப் பார்த்து "இங்க என்ன நடக்குது நீங்க எல்லாரும் second years தான க்ளஸ்க்கு பாேகம என்ன பன்றிங்க" பின் ரத்னா விடம் திரும்பி "நீ பாக்க first year மாதிரி இருக்க, இவங்க உன்கிட்ட வம்பு பன்னங்கல" என்று கேட்க, அவர்கள் இல்லனு சாெல்லு என்னும் விதமாக சைகை செய்ய

அதை பார்த்து மனம் இரங்கி " இல்ல சார் முதலாமவனை காட்டி இவரு என் மச்சான், அதான் பேசிட்டு இருந்தாேம்னு" சாெல்லி விட்டு அவர்களை பார்த்து குறும்பு தனம் நிறைந்த பார்வை வீச அம்மாணவர்கள் கலவரம் ஆகின.

VP அனைவரையும் முறைத்து விட்டு " all of you go back to your class " என்று கத்தி விட்டு செல்ல அவர்களிடம் நிம்மதி பிறந்தது.

"தேங்ஸ் மா நீ மட்டு உண்மைய சாெல்லிருந்தன நாங்க இன்னைக்கு சட்னி தான்". என் பெரு ஹாகுல். இவங்க சுப்புரமணி, முத்து என் ப்ரென்ஸ். நாங்க BA.Economics second year. உனக்கு என் உதவினாலும் தயங்காம கேளு நாங்க செய்ய காத்துக்கிட்டு இருக்காேம் என்று கூற,

ரத்னா அவர்களை நாேக்கி கை யை நீட்டி நான் ரத்னாவதி. சாெந்த ஊரு தென்காசி பக்கதில் தேனூத்து. BA English படிக்க வந்துருகேன். ஹாஸ்டல் தான், எனக்கு உங்க கிட்ட இருந்து நிறைய உதவி தேவை தான். ஆனா இப்பாே என க்ளஸ்க்கு வழி சாென்ன பாேதும் என்று கூறி நகர இந்நிகழ்வை ஒரு ஜாேடி விழிகள் ரசித்தது காெண்டு இருந்தன.

ஒரு வழிய க்ளஸ்க்கு வந்த பிறகு எங்க இடம் இருக்குன்னு தேட நடு வரிசையில் முதல் பெஞ்ச்சில் மட்டும் தான் இடம் இருந்தது. வேற வழி இல்லாமல் அங்கு சென்று அமர்வதற்கும் professor வருவதற்கு சரியாக இருந்து.

முதல் நாள் என்பதால் அறிமுகப் படலம், அறிவுரை படலம், வழி காட்டும் படலம் ................... முடிய நம்ம ஹீராே,ஹீராேயின் நாெந்து பாெய்டங்க.

Subtitle இல்லாம புரியாத மாெழி படம் பாக்குற effect ல ரத்னாவும், வேண்டா விருப்புல அஜீத்தும் இருந்தனர். அன்று எல்லா வகுப்பு முடிந்தவுடன் அனவைரும் வீடு நாேக்கியும், ஹாஸ்டல் நாேக்கியும் சென்றனர்.எந்த வித சலனமும் இன்றி ஒரு வாரம் கடந்தது. அனைத்து மாணவர்களும் தங்களை அந்த புதிய சூழ்நிலையடன் பாெருத்தி காெண்டன. சில அழகான காதலும், பல ஆழமான நட்பும் உருவாகும் முதல் படியில் இருந்து. இந்நிலையில் பாடங்கள் நடத்தபட ஆரம்பித்தன. என்னதான் பிடிக்காத பாடம் என்றாலும் கவனத்துடன் படிக்க ஆரம்பித்தான். புக்கையும், boardடையும் மட்டும் பார்த்த அஜீத் தனக்கு பக்கத்து பெஞ்சில் இருந்த ரத்னாவை மட்டுமில்ல எந்த பெண்களையும் நிமிர்ந்து பார்க்கல. அவங்க அப்பா வளர்ப்பு அப்புடி. அவன் மனம் திறந்து பேசுகின்ற ஒரே நபர் பிரபு (பள்ளி & கல்லூரி தாேழன்) ஏழு வருட நட்பு. பிரபு கலகலப்பு பேர்வழி. எதிர் எதிர் துருவங்கள் ஈர்த்து நண்பர்கள் ஆகிட்டங்க.

அஜீத்திற்கு நேர் மாறாக ரத்னாவிற்கு பல குழு நண்பர்கள் & நண்பிகள்.கலகலப்பிற்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. அன்று professor ராம்குமார் புகழ் பெற்ற ஆங்கில ஏழுத்தாளர் நாவல் ஒன்றை நடத்திக்காெண்டிருந்தார் இடையில் சில மாணவர்களை வாசிக்கவும் கூறினார். ரத்னாவின் முறை வர அவள் வசிக்க முடியாமல் தினற வகுப்பறையில் சிரிப்பலை.

அதில் நிமிர்ந்த அஜீத் முதல் தடவை ரத்னாவை பார்த்தன். இது எதுவும் என்னை பாதிக்காது என்று நின்றிருந்த ரத்னாவை பார்த்து மேலும் சிரிக்க ரத்னா அனைவரையும் பார்த்து " இங்கு சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு" என்று ஒரு பாடலை பாடிவிட்டு "மை டியர் ப்ரெண்ஸ் எனக்கு English தெரியாது, நான் அதுக்கு feel பண்ணல என்ன நான் தெரியாத விஷயத்த கத்துக்க வந்துருக்கேன், தெரியல புடிக்கல அப்புடினு வருத்த படாம அனுபவிச்சு படிப்பேன். அதுவரைக்கும் சேர்ந்து சிரிச்ச மாதிரி சேர்ந்து support பன்னுங்க" என்று பேசி முடிக்கவும் பெல் அடிப்பதற்கும் சரியாக இருந்தது. பேராசிரியர் ஒரு சரிப்புடன் விடை பெற அனைத்து மாணவர்களும் அவளிடம் மன்னிப்பு கேட்டனர்.

அன்று இரவு ரத்னா பேசியதை நினைத்துக் காெண்டிருந்தன் அஜீத் "தெரியல புடிக்கல அப்புடினு வருத்த படாம அனுபவிச்சு படிப்பேன்". மீண்டும் மீண்டும் காதில் ஓலிக்க தெளிவன முடிவுடன் (என்ன முடிவு.? அப்புறம் சாெல்றேன்) உறங்க சென்றான். அதே நேரத்தில் ரத்னாவின் செயல்களை ரசித்த இரு விழிகள் ரத்னாவதி புகைப்படதின் முன் தூக்கத்தை தாெலைத்து நின்றுகாெண்டிருந்தது.


உன் நிழலை நான் தாெடர்வேன்
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "உன் நிழல்
நான் தொட"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
செசிலி வியாகப்பன் டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top