உன் நினைவே என் சுவாசமானது. 17

Advertisement

Ratheespriya

Well-Known Member
ஹாய் டியர்ஸ் அத்தியாயம் பதினாறிற்க்கு கருத்து மற்றும் விருப்பம் தெரிவித்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி.


இதோ அடுத்த அத்தியாயம் படித்துவிட்டு உங்களது கருத்தை தெரிவித்து செல்லுங்கள்.

எனது புது வீடு குடி போனதால் நான் நினைத்ததை விட வேலை அதிகம் வீடு செட்பண்ணுறது கெஸ்ட்டை கவனிக்கிறது இனி வழமையான வீட்டுவேலை இப்புடி நேரம் என்னை இழுத்துச்சென்றுவிட்டது.


பானுமா நேற்று எபி தாறேன்னு சொல்லிருந்தேன் பாதி டைப்பண்ணி முடிச்சேன் பட் கையில காயமாகிட்டுது அதனால தொடர்ந்து டைப்பண்ண முடியல இன்று ஒரளவு சமாளித்து டைப் பண்ணி இதோ தந்துவிட்டேன்.

பானுமா, லக்சத்தா. மிலா. பத்மா. மற்றும் முகநூல் நண்பர்கள் நீங்க எல்லாரும் இந்த கதையைதான் கேட்டுருந்திங்க உங்களுக்காக இந்த அத்தியாயம் பதிவிடுகின்றேன்..

தயவு கூர்ந்து இந்த தாமத்திற்க்கு வெரி சாரி டியர்ஸ் இனி எழுத நேரம் ஒதுக்கி கண்டிப்பா தொடர்ந்து எபி தருவேன்.

இடைவேளை அதிகமானதால் கதையில் தொய்வோ மாற்றமோ இருந்தால் தெரியப்படுத்துங்கள்..

உங்களது கருத்தை எதிர்பார்த்து.
அன்புடன் ப்ரியா ரதீஸ்.


உன்-நினைவே-என்-சுவாசமானது. 17

Chinna-thambi-serial-actress-1024x576.jpgஅன்புக்கொடி மணிமாறன்.

:love::love::love::love:
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ப்ரியா ரதீஸ் டியர்

என்னாஆஆஆஆஆஆது?
அறுவடை முடிஞ்சுதான் ஜல புல ஜங்கிள் ஜில் ஜங் ஜக்ஸ்லாம் மணிமாறன் அன்புவிடம் சொன்னானா?
அவ்வளோ நல்லவனாடா நீயி
ம்ம்ம்......நம்ப முடியலையே

பிரியாணி இல்லாட்டியும் புளியோதரைக்கு அலையுற நல்லவன் பேசுற பேச்சா இது தோணலையே

ஏண்டா கூமுட்டை குப்பா மணிமாறா
விவசாயம் பண்ணுறவனுக்கு பருவத்துக்கு பருவம் பயிர் பச்சையை அறுவடை பண்ணத்தான் வேணும்
இதிலே நீ எந்த அறுவடை முடிஞ்சுன்னு சொன்னே, மாறா?

அதான் மூதேவி வசந்தி போய் சேர்ந்துட்டால்ல
இன்னும் என்ன அவளோட பழமையையே பேசிக்கிட்டு?
பள்ளிக்கூடம் போற பையன் கண்ணனுக்கு நல்ல வயிறார வேணுங்கறதை கொடு, அன்பு

ஹா ஹா ஹா
சூப்பியும் அவளோட அழகு மாமனும் ஏதாவது உறண்டை இழுக்காமையே இருக்க மாட்டாங்களோ?
இப்போ டாக்டர் என்ன சொன்னாரோ?

எழிலின் வயிற்றுக்குள் எத்தனை டிக்கெட்ஸ் இருக்காங்களாம்?
எழிலரசி அன்புச்செழியன் தம்பதிக்கு மூணு ட்ரிபிள்ஸ்ஸா? இல்லை நாலு குழந்தைகளா?

கையில் எப்படி காயமானது?
இப்போ பரவாயில்லையா, ப்ரியா டியர்?
 
Last edited:

Ratheespriya

Well-Known Member
when the gap is long we are not able to mingle with the story. so please try to give the episodes regularly.


ஒகே டியர் வேலை அதிகம் இனி தாமதமாகாது தொடர்ந்து நம்பி படிங்க ஆதரவிற்கு மிக்க நன்றி டியர்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top